Idho Yesu Idho Christmas Lyrics in Tamil & English
Chorus
இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ (×2)
தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்
Itho yesu itho thaeva paalan itho
Itho raajan itho nammai meedka itho (×2)
Thannigarillaathavar ulagaip padaiththavar
Thaazhmai uruvil thondrinaar
Bridge
தூதர்களும் இதோ பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ (×2)
Thootharkalum itho paadalkalum itho
Sotta sotta inikkum anpullam itho
Maeypparkalum itho thullum aattam itho
Nalla nalla makkalin koottam thaan itho (×2)
Verse 1
பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார் (×2)
பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ (×2)
பாச ராஜன் தோன்றினார்
Paarilae munnanaiyilae
Anpin thaevan piranthaar
Agam magizha ullam kulira
Immaanuvaelanaay piranthaar (×2)
Pallangalum itho
Maedaaguthu itho (×2)
Paasa raajan thondrinaar
Verse 2
பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார் (×2)
சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ (×2)
நேச ராஜன் தோன்றினார்
Paniyilae kadum kulirilae
Vellai ullam piranthaar
Sudaroliyaay sugamalikka
Maanida uruvil piranthaar (×2)
Saaron rojaa itho
Saalaem raajaa itho (×2)
Naesa raajan thondrinaar
Idho Yesu Idho Christmas PPT – PowerPoint Slides
Download இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.