Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ikkattil Udhavi Seiyum Lyricsஇக்கட்டில் உதவி செய்யும்

DavidFaithPraise

Ikkattil Udhavi Seiyum Lyrics in Tamil & English

Chorus

இக்கட்டில் உதவி செய்யும்

மனுஷரின் உதவி விருதா உதவி விருதா

இக்கட்டில் உதவி செய்யும்

மனுஷரின் உதவி விருதா உதவி விருதா

Ikkattil uthavi seyyum

Manusharin uthavi viruthaa uthavi viruthaa

Ikkattil uthavi seyyum

Manusharin uthavi viruthaa uthavi viruthaa

Verse 1

யுத்தங்கள் செய்யும் வல்லவரே (×2)

பட்சத்தில் நிற்கும் துணையாளரே (×2)

Yuththangal seyyum vallavarae (×2)

Patchaththil nirkum thunaiyaalarae (×2)

Verse 2

உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (×2)

ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (×2)

Uthavi seyyum (seythidum) kanmalaiyae (×2)

Oththaasai anuppum parvathamae (×2)

Verse 3

பரிந்து பேசும் தந்தையும் நீர் (×2)

வழக்காடும் எந்தன் நீதிபரர் (×2)

Parinthu paesum thanthaiyum neer (×2)

Vazhakkaadum enthan neethibarar (×2)

Ikkattil Udhavi Seiyum PPT – PowerPoint Slides

Download இக்கட்டில் உதவி செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with I