Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae Lyricsபுது பெலன் தாருமே ஆவியான தேவனே

DavidHoly SpiritFaith

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae Lyrics in Tamil & English

Chorus

புது பெலன் தாருமே ஆவியான தேவனே

பெலன் எனக்கில்லையே உம் பெலன் வேண்டுமே (×2)

பெலனற்ற எனக்கு உதவிட வேண்டுமே

பெலனான கன்மலையே (×2)

Puthu pelan thaarumae aaviyaana thaevanae

Pelan enakkillaiyae um pelan vaendumae (×2)

Pelanatra enakku uthavida vaendumae

Pelanaana kanmalaiyae (×2)

Verse 1

கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் நான்

கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் (×2)

ஓடினாலும் இளைப்படையேன்

நடந்தாலும் நான் சோர்வடையேன் (×2)

Kazhugaibola saettaiyadiththu ezhumbiduvaen naan

Kanmalaimael karththarodu thangiduvaen naan (×2)

Odinaalum ilaippadaiyaen

Nadanthaalum naan sorvadaiyaen (×2)

Verse 2

இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்

வாலிபரும் வழித்தவறி இடறிபோவார்கள் (×2)

கர்த்தருக்கு காத்திருப்பேனே

புது பெலன் என்றும் அடைந்திடுவேனே (×2)

Ilainjarkal ilaippadainthu sornthu povaarkal

Vaalibarum vazhiththavari idaribovaarkal (×2)

Karththarukku kaaththiruppaenae

Puthu pelan endrum adainthiduvaenae (×2)

Verse 3

சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை

சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை (×2)

சோர்ந்திடும் போது பெலன்தருவாரே

சத்துவம் என்னில் பெருக செய்வாரே (×2)

Sarvaththaiyum sirushdiththavar sornthubovathillai

Sarva valla thaevanavar ilaippadaivathillai (×2)

Sornthidum pothu pelantharuvaarae

Saththuvam ennil peruga seyvaarae (×2)

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae PPT – PowerPoint Slides

Download புது பெலன் தாருமே ஆவியான தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with P