Immanuvelane engal immanuvelane Lyrics in Tamil & English
Chorus
இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே
என்னை அணைத்திடும் ஆசீர்வதித்திடும்
எங்கள் இம்மானுவேலனே (×2)
Immaanuvaelanae engal immaanuvaelanae
Ennai anaiththidum aaseervathiththidum
Engal immaanuvaelanae (×2)
Verse 1
அன்பில்லாத உலகத்திலே
அடிமையாக இருக்கின்றோம் (×2)
அன்பை தேடி வருகின்றோம்
ஆசீர்வாதம் பெறுகின்றோம் (×2)
Anpillaatha ulagaththilae
Adimaiyaaga irukkindrom (×2)
Anpai thaedi varugindrom
Aaseervaatham perugindrom (×2)
Verse 2
சறுக்கலான நாட்களிலே
கரம் பிடித்து அணைத்து கொண்டீர் (×2)
வறுமையான காலங்களில்
உன்னை நானே மீட்டுக் கொண்டேன் (×2)
Sarukkalaana naadkalilae
Karam pidiththu anaiththu kondeer (×2)
Varumaiyaana kaalangalil
Unnai naanae meettuk kondaen (×2)
Verse 3
உலக இன்ப பெருமையெல்லாம்
தூக்கி எறிந்து விட்டேன் ஐயா (×2)
உமது பாதம் பணிகின்றேன்
உயர்த்தி என்னை வைத்தீரைய்யா (×2)
Ulaga inpa perumaiyellaam
Thookki erinthu vittaen aiyaa (×2)
Umathu paatham panigindraen
Uyarththi ennai vaiththeeraiyyaa (×2)
Immanuvelane engal immanuvelane PPT – PowerPoint Slides
Download இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.