Immattum ennai nadathi Lyrics in Tamil & English
Chorus
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா
இனிமேலும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
கைவிடாமல் காத்து வந்தீர் தேவா
இனிமேலும் காப்பீரே ஸ்தோத்திரம் (×2)
Immattum ennai nadaththi vantheer thaevaa
Inimaelum nadaththuveerae sthoththiram
Kaividaamal kaaththu vantheer thaevaa
Inimaelum kaappeerae sthoththiram (×2)
Verse 1
உம்மை நோக்கி கூப்பிட்ட வேளை
உயர்வான கன்மலைமேல் வைத்தீர் (×2)
அடைக்கலமும் நீரே
கோட்டயும் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன் (எந்தன்) (×2)
இம்மட்டும் (×2)
Ummai nokki kooppitta vaelai
Uyarvaana kanmalaimael vaiththeer (×2)
Adaikkalamum neerae
Kottayum neerae
Ummai naan aaraathippaen (enthan) (×2)
Immattum (×2)
Verse 2
என்னை மீட்க கல்வாரி சிலுவை
ஏத்தீரே என் இயேசு ராஜா (×2)
மூன்றாம் நாள் உயிர்த்து
பரலோகம் சேர்ந்து
திரும்பவும் வந்துடுவீர் (×2)
இம்மட்டும் (×2)
Ennai meedka kalvaari siluvai
Aeththeerae en yesu raajaa (×2)
Moondraam naal uyirththu
Paralogam saernthu
Thirumbavum vanthuduveer (×2)
Immattum (×2)
Immattum ennai nadathi PPT – PowerPoint Slides
Download இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Immattum ennai nadathi meaning பாடலின் பொருள்
chorus
The singer thanks God for leading them this far and trusts Him to keep leading them. They praise God for protecting them without ever abandoning them, and are confident He will go on protecting them. The title phrase recalls the Ebenezer idea of 'thus far the Lord has helped us' (1 Samuel 7:12).
இதுவரை நடத்திக் காத்த தேவன் இனிமேலும் நடத்திக் காப்பார் என்று ஸ்தோத்திரிக்கிறோம்.
verse
When the singer cried out to God, He set them high upon a rock. God is their refuge and their fortress, and so the singer vows to worship Him.
கூப்பிட்டபோது கன்மலைமேல் நிறுத்திய அடைக்கலமும் கோட்டையுமான தேவனை ஆராதிப்பேன்.
verse
The singer addresses Jesus as King, who went to the cross at Calvary to redeem them. They recall that He rose on the third day and went up to heaven, and they look forward to His return.
என்னை மீட்க சிலுவை சுமந்து, உயிர்த்து, பரலோகம் சென்ற இயேசு மீண்டும் வருவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.