Immattum Jeevan Thantha Beryl Natasha Lyrics in Tamil & English
Chorus
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக (×2)
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து (×2)
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் (×2)
Immattum jeevan thantha karththaavai aththiyantha
Ennamaayth sthoththarippomaaga (×2)
Nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu (×2)
Narsugam maevavum arputhamaagavum (×2)
Verse 1
காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே (×2)
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
Kaalamsol pol kazhiyum, thanneeraippol vadiyum,
Kanaavaip polaeyum ozhiyum;
Vaalibamum maraiyum, seelam ellaam kuraiyum,
Mannin vaazh vondrum nirka maattaathu
Kolap pathumaikkum, neerka kumizhikkum, pugaikkumae (×2)
Konda ulagaththil andabaran emaik
Kandu karunaigal vindu thayavudan
Verse 2
பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
Palavitha ikkattaiyum thigilkalaiyum kadanthom
Parama paathaiyaith thodarnthom
Valiya theemaiyai vendrom , naliyum aasaiyaik kondrom ,
Vanjsar pagaikkum thappi nindrom ;
Kaliendra thellaam vindom , karththaavin meedpaik kandom;
Kaayntha manathodu paaynthuvizhu kanam
Saaynthu kedavum aaraaynthu neriyudan
Verse 3
சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
Sanasaetham varuvikkum , kaedugadkor mudivu
Thanthu , norunginathaik kattik
Kana sabaiyai aatharith thanpaay aaseervathiththuk
Kannokki ellaarmael andrandru
Thinamum arul uthikkas seythu , thamathu thaeva
Sinthai yinodathi vinthaiyathaay uyir
Mainthanaal engalai intha vinothamaay
Immattum Jeevan Thantha Beryl Natasha PPT – PowerPoint Slides
Download இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.