Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Immattum Kaathu Nadathinire Lyricsஇம்மட்டும் காத்து நடத்தினீரே

Artist to be confirmedWorshipFaith

Immattum Kaathu Nadathinire Lyrics in Tamil & English

Chorus

இம்மட்டும் காத்து நடத்தினீரே

இனிமேலும் காத்து நடத்துவீரே (×2)

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுக்குள் வாழ்பவரே

உமக்கே ஆராதனை (×2)

Immattum kaaththu nadaththineerae

Inimaelum kaaththu nadaththuveerae (×2)

Jeevanulla thaevanae

Jeevanukkul vaazhpavarae

Umakkae aaraathanai (×2)

Verse 1

உமக்கே ஆராதனை (×3)

Umakkae aaraathanai (×3)

Verse 2

நான் நம்பும் தேவனும் நீர்

எந்தன் அடைக்கலம் நீர் (×2)

எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்

தஞ்சமும் ஆனவர் நீர் (×2)

Naan nambum thaevanum neer

Enthan adaikkalam neer (×2)

Enthan kottaiyum thurugamum pelanum

Thanjsamum aanavar neer (×2)

Verse 3

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுக்குள் வாழ்பவரே

உமக்கே ஆராதனை (×2)

Jeevanulla thaevanae

Jeevanukkul vaazhpavarae

Umakkae aaraathanai (×2)

Verse 4

எந்தன் ஜீவனும் நீர்

ஜீவனின் பெலனுமே நீர் (×2)

ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த

நல்ல மேய்ப்பனும் நீர் (×2)

Enthan jeevanum neer

Jeevanin pelanumae neer (×2)

Aadugalukkaaga than jeevan eentha

Nalla maeyppanum neer (×2)

Verse 5

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுக்குள் வாழ்பவரே

உமக்கே ஆராதனை (×2)

Jeevanulla thaevanae

Jeevanukkul vaazhpavarae

Umakkae aaraathanai (×2)

Verse 6

எந்தன் ஆதரவும் நீர்

எந்தன் கேடகமும் நீர் (×2)

கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்

யாருக்கும் பயப்படேன் நான் (×2)

Enthan aatharavum neer

Enthan kaedagamum neer (×2)

Karththar en velichamum ratchippumaaneer

Yaarukkum payappadaen naan (×2)

Verse 7

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுக்குள் வாழ்பவரே

உமக்கே ஆராதனை (×2)

Jeevanulla thaevanae

Jeevanukkul vaazhpavarae

Umakkae aaraathanai (×2)

Verse 8

இம்மட்டும் காத்து நடத்தினீரே

இனிமேலும் காத்து நடத்துவீரே (×2)

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுக்குள் வாழ்பவரே

உமக்கே ஆராதனை (×2)

Immattum kaaththu nadaththineerae

Inimaelum kaaththu nadaththuveerae (×2)

Jeevanulla thaevanae

Jeevanukkul vaazhpavarae

Umakkae aaraathanai (×2)

Verse 9

உமக்கே ஆராதனை (×3)

Umakkae aaraathanai (×3)

Immattum Kaathu Nadathinire PPT – PowerPoint Slides

Download இம்மட்டும் காத்து நடத்தினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I