Inba Yesu En Madhuram Lyrics in Tamil & English
Verse 1
இன்ப இயேசு என் மதுரம்
என் அற்புதம் நீரே
விடிவெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர்
உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே
என் வாழ்கையின் ஜிவன் நீரே
Inpa yesu en mathuram
En arputham neerae
Vidivellikku mael piragaasikkindreer
Unthan roobam leeli malarilum azhagullathae
En vaazhkaiyin jivan neerae
Inba Yesu En Madhuram PPT – PowerPoint Slides
Download இன்ப இயேசு என் மதுரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.