Inbam Thanthidum Yesu Piranthar Lyrics in Tamil & English
Chorus
தையர தையாரே தையா
தையர தையாரே (×2)
Thaiyara thaiyaarae thaiyaa
Thaiyara thaiyaarae (×2)
Chorus
இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இனி இன்னல் என்பது நமக்கு இல்லை (×2)
மேளம் கொட்டி பாட்டுப்பாடி
மேசியாவே வாழ்த்திடுவோம் (×2)
இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் (×4)
Inpam thanthidum yesu piranthaar
Ini innal enpathu namakku illai (×2)
Maelam kotti paattuppaadi
Maesiyaavae vaazhththiduvom (×2)
Inpam (3) inpam tharum kirismas (×4)
Verse 1
வரண்டு போன நம் வாழ்விலே
வற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் (×2)
வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (×2)
வார்த்தை இன்று மாம்சமானாரே (×2)
Varandu pona nam vaazhvilae
Vatraatha neerootraay yesu piranthaar (×2)
Varunthi sumanthidum paaram pokkavae (×2)
Vaarththai indru maamsamaanaarae (×2)
Chorus
கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண்தூதர் போல பாட்டுப்பாடுங்க (×2)
Kummaalamthaan podunga
Thulliththulli aadunga
Vinthoothar pola paattuppaadunga (×2)
Chorus
தையர தையாரே தையா
தையர தையாரே (×2)
Thaiyara thaiyaarae thaiyaa
Thaiyara thaiyaarae (×2)
Verse 2
தினமும் நம்மை போஷிக்கவே
தீர்க்கன் உரைப்படி பாலன் பிறந்தார் (×2)
பரிசுத்தம் நம்மிலே என்றும் நிலைக்கவே (×2)
பரிசுத்த ஆவியினால் கருவானார் (×2)
Thinamum nammai poshikkavae
Theerkkan uraippadi paalan piranthaar (×2)
Parisuththam nammilae endrum nilaikkavae (×2)
Parisuththa aaviyinaal karuvaanaar (×2)
Chorus
கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண் தூதர் போல பாட்டுப்பாடுங்க (×2)
Kummaalamthaan podunga
Thulliththulli aadunga
Vin thoothar pola paattuppaadunga (×2)
Inbam Thanthidum Yesu Piranthar PPT – PowerPoint Slides
Download இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.