Indru Namakaga Meetpar Peranthullar Lyrics in Tamil & English
Chorus
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (×2)
Indru namakkaaga meedpar piranthullaar
Avarae aandavaraam mesiyaa – 2 (×2)
Verse 1
ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (×2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (×2)
Aandavarkku puthiyathoru paadal paadungal
Maanilaththorae neengal anaivarum avaraip potrungal (×2)
Aandavaraip potrungal
Avar peyarai thinamum vaazhththungal (×2)
Verse 2
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (×2)
Avar tharum meedpai naalthorum magizhchiyaay ariviyungal
Puravinaththaaridai avarathu maatchiyai eduththus sollungal
Makkal anaivarum avartham viyaththagu
Seyalkalaik koorangal (×2)
Verse 3
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் (×2)
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்
Vaanangal magizhattum intha poovulagum kaligoorattum (×2)
Kadalum athilulla uyinamum aaravaaram seyyattum
Indru Namakaga Meetpar Peranthullar PPT – PowerPoint Slides
Download இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.