Indrithinam Un Arul Yeeguvai Lyrics in Tamil & English
Chorus
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
Indraiththinam un arul eeguvaay , yesunaathaiyaa ,
Indraiththinam un arul eeguvaay
Bridge
அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை
சரணங்கள்
Andrun uthiram narark kendru sinthi meettenai
Vendriyudan ratchiththa nandri polae enakku — indrai
Saranangal
Verse 1
போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை
Pona raavil ennaik kan paarththaay – palavithamaam
Pollaa mosangalil tharkaaththaay ;
Eena saaththaan enaiyae idarkkul agappaduththi ,
Oonam enakkus seyyaa thurukkamudan puranthaay — indrai
Verse 2
கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை – யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக — இன்றை
Kaiyittuk kollum , endran vaelai – yaavilumundran
Kadaikkan nokki , avatrin maelae ,
Aiyaa , nin aaseervaatham aruli , en manovaakku
Meyyaal nin magimaiyae vilangumbadi ozhuga — indrai
Verse 3
எத்தனையோ விபத்தோர் நாளே – தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா — இன்றை
Eththanaiyo vibaththor naalae – thanjsam nee ena
Eliyaen adainthaen undran thaalae ;
Paththar paalanaa , enaip panpaay oppuviththaen , un
Siththam enathu paakkiyam , thaeva thirukkumaaraa — indrai
Verse 4
பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து — இன்றை
Paava sothanaigalai vendru , paeyulagudal
Pannum porkaluk kethir nindru ,
Jeeva paathaiyil indrum thidanaay munnittus sella ,
Thaeva sarvaayuthaththais sirakka enak kaliththu — indrai
Indrithinam Un Arul Yeeguvai PPT – PowerPoint Slides
Download இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் இயேசுநாதையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.