Ini Naan Alla Ennil Lyrics in Tamil & English
Chorus
இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே
இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே (×2)
உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே
உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல
Ini naan alla ennil ellaam yesuvae
Intha vaazhvum enathalla enakkellaam neerthaanae (×2)
Unga vallamaiyaalae ennai nirappumae
Unga kirubaiyaalae innum uyarththumae-2-ini naan alla
Verse 1
நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்
உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன் (×2)
என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்
உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
Niththam unthan saththam kaedkiraen
Um siththam seyya thaththam seykiraen (×2)
Ennai um kannin maniyai pola kaaththidum
Unga kaarunyaththaal vaazhavaiththidum-2-ini naan alla
Verse 2
உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே
உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே (×2)
என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும்
உங்க கிருபையாலே வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
Udaintha ullam umakkaay aenguthae
Um mugaththai kaana en kangalum thudikkuthae (×2)
Ennai um magimaiyin maegaththaalae moodidum
Unga kirubaiyaalae vaazhavaiththidum-2-ini naan alla
Verse 3
அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன்
உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன் (×2)
என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும்
உங்க வார்த்தையாலே வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல
Andru vizhunthum indru ezhumbi nadakkiraen
Um kirubaiyai enni azhuthae thuthikkiraen (×2)
Ennai um parisuththaaviyaalae nirappidum
Unga vaarththaiyaalae vaazhavaiththidum-2-ini naan alla
Ini Naan Alla Ennil PPT – PowerPoint Slides
Download இனி நான் அல்ல என்னில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.