Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innum Unga Kiruba Lyricsஇன்னும் இன்னும் உங்க கிருபை

Bro. Prince GeorgeFaithThanksgiving

Innum Unga Kiruba Lyrics in Tamil & English

Chorus

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை

வேணும் வேணும் வேணும் உங்க கிருபை (×2)

உங்க கிருபை இல்லன்னா

நான் தோற்று போயிருப்பேன்

உங்க கிருபை இல்லன்னா

நான் செத்து போயிருப்பேன்

Innum innum innum unga kirubai

Vaenum vaenum vaenum unga kirubai (×2)

Unga kirubai illannaa

Naan thotru poyiruppaen

Unga kirubai illannaa

Naan seththu poyiruppaen

Chorus

கிருபை எல்லாம் கிருபை

கிருபை தேவ கிருபை (×2)

கிருபை கிருபை கிருபை கிருபை (×2)

Kirubai ellaam kirubai

Kirubai thaeva kirubai (×2)

Kirubai kirubai kirubai kirubai (×2)

Verse 1

என்னோட Plan எல்லாம்

உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி

என்னோட Dream எல்லாம்

கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி (×2)

எல்லாமே போனாலும் நீங்க போகல

என்னையும் தேடி நீங்க வந்தீங்க (×2)

Ennoda Plan ellaam

Udanjsi pochi udanjsi pochi

Ennoda Dream ellaam

Kalainjsi pochi kalainjsi pochi (×2)

Ellaamae ponaalum neenga pogala

Ennaiyum thaedi neenga vantheenga (×2)

Chorus

கிருபை எல்லாம் கிருபை

கிருபை தேவ கிருபை (×2)

கிருபை கிருபை கிருபை கிருபை (×2)

Kirubai ellaam kirubai

Kirubai thaeva kirubai (×2)

Kirubai kirubai kirubai kirubai (×2)

Verse 2

என்னோட Strength எல்லாம்

குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி

என்னோட Hope எல்லாம்

மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி (×2)

ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க

கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க

Ennoda Strength ellaam

Kurainjsi pochi kurainjsi pochi

Ennoda Hobe ellaam

Marainjsi pochi marainjsi pochi (×2)

Aanaalum ennaiyumthaedi vantheenga

Kirubaiyai thanthu uyarththi vacheenga

Chorus

கிருபை கிருபை கிருபை கிருபை (×2)

Kirubai kirubai kirubai kirubai (×2)

Innum Unga Kiruba PPT – PowerPoint Slides

Download இன்னும் இன்னும் உங்க கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I