Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innumaa Yen Paeril Lyricsஇன்னுமா என் பேரில்

Davidsam JoysonFaithWorshipThanksgiving

Innumaa Yen Paeril Lyrics in Tamil & English

Chorus

(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?

என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) (×2)

(innumaa en paeril nambikka(nambikkai)?

En appaavin anpai naan enna solla?enna solla?) (×2)

Verse 1

(தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே

நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) (×2)

கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்

உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்

இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்

மீண்டும் தடம் மாறினேன்

(thadam maarip pona pothu pin thodarntheerae

Naan paavasaetril veezhnthabothu thookkiyeduththeerae) (×2)

Karam pidiththa ummai naan uthari thallinaen

Ulaga inpam kandu naan thadumaarinaen

Intha ulaga inpam kandu naan thadam maarinaen

Meendum thadam maarinaen

Chorus

இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?

என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…

Innumaa en paeril nambikka (nambikkai)?

En appaavin anpai naan enna solla?…

Verse 2

(மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே

லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) (×2)

துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே

முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்

(இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) (×2)

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்

மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்

(maamsa ichai, porulaasai ennai thuraththavae

Loththin manaivi pola naanum thirumbi paarththaenae) (×2)

Thuli vishaththai manathukkullae anumathikkavae

Mudputharukkullae vilaibayiraay thadumaarinaen

(yesu appaa, ummai vittu naan oliththodinaen) (×2)

Meendum meendum meendum meendum oliththodinaen

Meendum meendum meendum paavi oliththodinaen

Chorus

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?

என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…என்ன சொல்ல?…

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?

என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?

என்ன சொல்ல?… என்ன சொல்ல?…

Innumaa en paeril nambikka(nambikkai)?

En appaavin anpai naan enna solla?…enna solla?…

Innumaa en paeril nambikka(nambikkai)?

En appaavin anpai naan enna solla?

Enna solla?… enna solla?…

Verse 3

(என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே

பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) (×2)

பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே

மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே

(இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) (×2)

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே.

மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே.

(ennai sutri eththanaiyo paer irunthumae

Panam, pathavi, pugazh, pagattu ellaam irunthumae) (×2)

Pala iravugal manamodinthu thaniththirunthaenae

Meendum orunaal avar madiyil manangasanthaenae

(yesu appaa, ennai meendum meetteduththaarae) (×2)

Meendum meendum meendum meendum meetteduththaarae.

Meendum meendum meendum anpaal meetteduththaarae.

Chorus

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?

என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?…நான் என்ன சொல்ல?…

இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)

இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)…

Innumaa en paeril nambikka(nambikkai)?

En appaavin anpai naan enna solla?…naan enna solla?…

Innumae en paeril nambikka(nambikkai)

Yesu appaavukku naan endrum sellap pilla(pillai)…

Innumaa Yen Paeril PPT – PowerPoint Slides

Download இன்னுமா என் பேரில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Davidsam Joyson

More Tamil Christian songs starting with I