Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innum Thuthipaen | Nandri Vol. 8 Lyricsஇன்னும் துதிப்பேன்

Alwin ThomasPraiseHealingFaith

Also searched as: Innum Thuthippen Innum Potruven

Innum Thuthipaen | Nandri Vol. 8 Lyrics in Tamil & English

Chorus

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் உம்மை ஆராதிப்பேன் & (×2)

எக்காலமும் நான் துதிப்பேன்

எந்நேரமும் நான் போற்றுவேன் & (×2)

Innum thuthippaen innum potruvaen

Innum ummai aaraathippaen & (×2)

Ekkaalamum naan thuthippaen

Ennaeramum naan potruvaen & (×2)

Verse 1

வியாதியின் வேதனை பெருகினாலும்

மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & (×2)

மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்

உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & (×2)

Viyaathiyin vaethanai peruginaalum

Maranaththin payam ennai soozhnthaalum & (×2)

Meendum ezhuppiduveer pelan koduththiduveer

Unthan thazhumbugalaal kunamaakkiduveer & (×2)

Verse 2

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்

எல்லாமே முடிந்தது என்றாலும் & (×2)

எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்

என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & (×2)

நல்லவர் வல்லவர்

சர்வ வல்லவர் & (×4)

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் உம்மை ஆராதிப்பேன்

Nambikkai yaavumae izhanthaalum

Ellaamae mudinthathu endraalum & (×2)

Enthan kallaraiyin kallai purattiduveer

Ennai marubadiyum uyirththezhumbas seyveer & (×2)

Nallavar vallavar

Sarva vallavar & (×4)

Innum thuthippaen innum potruvaen

Innum ummai aaraathippaen

Verse 3

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்

கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் & (×2)

என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்

நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் & (×2)

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Thanimaiyin ennangal soozhnthaalum

Kanneerae padukkaiyaay maarinaalum & (×2)

Ennai aravanaiththu kattiyezhuppiduveer

Naan izhanthavatrai irattippaay tharuveer & (×2)

Innum thuthippaen Innum Thuthibaen | Nandri Vol. 8

Innum Thuthipaen | Nandri Vol. 8 PPT – PowerPoint Slides

Download இன்னும் துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with I