Innum ummodu naan innum ummodu Lyrics in Tamil & English
Chorus
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… (×2)
உம் மகிமையில் நான் இருக்க, விரும்புகிறேன்…
உம் வல்லமையால் நான், மூழ்கணுமே… (×2)
வல்லமை வேண்டுமே உம், வல்லமை வேண்டுமே… (×2)
Innum ummodu naan, innum ummodu… (×2)
Um magimaiyil naan irukka, virumbugiraen…
Um vallamaiyaal naan, moozhkanumae… (×2)
Vallamai vaendumae um, vallamai vaendumae… (×2)
Verse 1
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… (×2)
உம் கரம் பிடிக்க நான் என்றும், விரும்புகிறேன்…
உம் கிருபையில் நான் என்றும், நிரம்பணுமே… (×2)
கிருபை வேண்டுமே உம், கிருபை வேண்டுமே… (×2)
Innum ummodu naan, innum ummodu… (×2)
Um karam pidikka naan endrum, virumbugiraen…
Um kirubaiyil naan endrum, nirambanumae… (×2)
Kirubai vaendumae um, kirubai vaendumae… (×2)
Verse 2
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…
முகமுகமாய் தேவனே, நான் கண்டேனே…
போராடி மேற்கொண்டு, உயிர்-தப்பிப் பிழைத்தேனே… (×2)
தயவு வேண்டுமே உம், தயவு வேண்டுமே… (×2)
Innum ummodu naan, innum ummodu…
Mugamugamaay thaevanae, naan kandaenae…
Poraadi maerkondu, uyir-thappip pizhaiththaenae… (×2)
Thayavu vaendumae um, thayavu vaendumae… (×2)
Verse 3
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…
முட்செடியின் நடுவிலிருந்து என்னை, அழைத்தவரே…
உன் நாமம் மகிமைகென்று, தேர்ந்தெடுத்தீரே… (×2)
மகிமை வேண்டுமே உம், மகிமை வேண்டுமே… (×2)
Innum ummodu naan, innum ummodu…
Mutchediyin naduvilirunthu ennai, azhaiththavarae…
Un naamam magimaigendru, thaerntheduththeerae… (×2)
Magimai vaendumae um, magimai vaendumae… (×2)
Verse 4
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு…
உம் வார்த்தையின் படி செய்தேன் என்று, விளங்கப்பண்ணினீரே…
அக்கினி இறங்கி, உம் வல்லமை விளங்கினதே … (×2)
அருள் வேண்டுமே உன், அருள் வேண்டுமே… (×2)
Innum ummodu naan, innum ummodu…
Um vaarththaiyin padi seythaen endru, vilangappannineerae…
Akkini irangi, um vallamai vilanginathae … (×2)
Arul vaendumae un, arul vaendumae… (×2)
Chorus
இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… (×2)
Innum ummodu naan, innum ummodu… (×2)
Innum ummodu naan innum ummodu PPT – PowerPoint Slides
Download இன்னும் உம்மோடு நான், இன்னும் உம்மோடு… as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.