Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Irakkam Niraintha Thaivamae Lyricsஇரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

Artist to be confirmedWorshipFaith

Irakkam Niraintha Thaivamae Lyrics in Tamil & English

Chorus

இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் (×2)

Irakkam niraintha theyvamae ithayam thiranthu azhaikkindraen

Unnaip paada varugindraen unnai anpu seykindraen (×2)

Verse 1

பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்

பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்

உதயம் தேடும் மலரைப் போலவே

உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்

நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை

நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா

வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

Ponnum porulum enakku irunthaalum

Peyarum pugazhum ennais soozhnthaalum

Uthayam thaedum malaraip polavae

Uyirin uyirae unnaith thaedinaen

Nilavillaa vaanam polavae neeyillaa vaazhvum vaazhvillai

Nambikkaiyin naayagaa nalangalin thaevaa vaa

Vaarththai ondru paesumae valangal ellaam koodumae

Verse 2

தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்

பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்

அலைகள் ஓயாக் கடலைப் போலவே

அன்பே உனது அருளை வேண்டினேன்

தாயில்லாக் குழந்தை போலவே

தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே

முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே

காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே

Thaedum ulaga selvam nirainthaalum

Pathavi pattangal uyarvaith thanthaalum

Alaigal oyaak kadalaip polavae

Anpae unathu arulai vaendinaen

Thaayillaak kuzhanthai polavae

Thavikkindraen aekkam pokkumae

Muzhumuthal iraivanae moovoru vaenthanae

Kaalam kadantha thaevanae un karunai ondrae pothumae

Irakkam Niraintha Thaivamae PPT – PowerPoint Slides

Download இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I