Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iraivarththai Akilaththai Lyricsஇறைவார்த்தை அகிலத்தை

Artist to be confirmedPraiseFaithHoly Spirit

Iraivarththai Akilaththai Lyrics in Tamil & English

Chorus

இறைவார்த்தை அகிலத்தை

வெல்லும்

என்றும்இளநெஞ்சம் இயேசுவுக்காய்

எரிந்தே ஜொலிக்கும்

Iraivaarththai agilaththai

Vellum

Endrumilanenjsam yesuvukkaay

Erinthae jolikkum

Bridge

ஆல்போல் அது தழைக்கும்

அலைபோல அது பரவும்

ஆதவனின் சுடர்போல

அகிலம் எட்டும்

ஆகாயம் தொடுந்தூரம்

தேவ புகழ் ஓங்கும் (×2)

அற்புதம் அது தொடர்கதைதான்

ஆண்டவர் அரங்கேற்றுகின்றார் (×2)

Aalpol athu thazhaikkum

Alaibola athu paravum

Aathavanin sudarpola

Agilam ettum

Aagaayam thodunthooram

Thaeva pugazh ongum (×2)

Arputham athu thodarkathaithaan

Aandavar arangaetrugindraar (×2)

Verse 1

சீடர்களாய் ஆர்ப்பரிக்கும்

கூட்டம் பெருகும் (×2)

தியாக குணம் சபைதோறும்

வளர்ந்தென்றும் ஓங்கும் (2

அன்பும் அர்ப்பணமும்

செழித்தோங்கிடும்

தாயகம் அசைந்திடும்

தேவனின் வார்த்தை

பலன் தந்திடும் – நம் (×2)

Seedarkalaay aarpparikkum

Koottam perugum (×2)

Thiyaaga kunam sabaithorum

Valarnthendrum ongum (2

Anpum arppanamum

Sezhiththongidum

Thaayagam asainthidum

Thaevanin vaarththai

Palan thanthidum – nam (×2)

Verse 2

நண்பர்களாய் நற்செய்தி

சுமந்தெங்கும் செல்ல (×2)

ஜெபதூபம் அணையாமல்

வருகை மட்டும் நிலவ (×2)

விண்மீன்களாய் சபைகள் பெருக

அகிலமே தலை வணங்கும்

தேவனின்நாமம் மகிமைப்படும்-

நம் (×2)

Nanparkalaay narseythi

Sumanthengum sella (×2)

Jebathoobam anaiyaamal

Varugai mattum nilava (×2)

Vinmeengalaay sabaigal peruga

Agilamae thalai vanangum

Thaevaninnaamam magimaippadum-

Nam (×2)

Verse 3

ஒலி அலையாய் ஒளி அலையாய்

உமது நாமம் பரவும்! (×2)

நன்நடத்தை வாழ் மொழியால்

உமது அழகு விளங்கும் (×2)

சாட்சியிடும்

வாழ்க்கையினால்

சத்தியம் ஊடுருவும்

தேவனின்ஆட்சி

செழித்தோங்கிடும் -நம் (×2)

Oli alaiyaay oli alaiyaay

Umathu naamam paravum! (×2)

Nannadaththai vaazh mozhiyaal

Umathu azhagu vilangum (×2)

Saatchiyidum

Vaazhkkaiyinaal

Saththiyam ooduruvum

Thaevaninaatchi

Sezhiththongidum -nam (×2)

Iraivarththai Akilaththai PPT – PowerPoint Slides

Download இறைவார்த்தை அகிலத்தை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I