Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Irakkathil Aiswaryararae Lyricsஇரக்கத்தில் ஐஸ்வர்யரே

Rev.VIJAY AARON ELANGOVANThanksgivingFaithPraise

Irakkathil Aiswaryararae Lyrics in Tamil & English

Chorus

இரக்கத்தில் ஐஸ்வர்யரே

குறைவெல்லாம் நிறைவாக்கினீரே (×2)

ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்

அபையம் என்றும் நீரே (×2)

உந்தன் நாமம் என் அடைக்கலமே

உந்தன் வார்த்தை என் அரியணையே (×2)

Irakkaththil aisvaryarae

Kuraivellaam niraivaakkineerae (×2)

Orubozhuthum ennai maravaamal naesikkum

Abaiyam endrum neerae (×2)

Unthan naamam en adaikkalamae

Unthan vaarththai en ariyanaiyae (×2)

Verse 1

சிறை மாற்றினீர் கறை போக்கினீர்

என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர் (×2)

நீதிமானாக என்னை உயர்த்தினீரே

உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர் (×2)

உந்தன் நாமம் என் அடைக்கலமே

உந்தன் வார்த்தை என் அரியணையே (×2)

Sirai maatrineer karai pokkineer

Ennaiyum ummaippolavae maatrineer (×2)

Neethimaanaaga ennai uyarththineerae

Ummodu endrum vaazhum paakkiyam thantheer (×2)

Unthan naamam en adaikkalamae

Unthan vaarththai en ariyanaiyae (×2)

Verse 2

குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்

பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர் (×2)

இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்

என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர் (×2)

உந்தன் நாமம் என் அடைக்கலமே

உந்தன் வார்த்தை என் அரியணையே (×2)

Kurai maatrineer niraivaakkineer

Paraloga iraajjiyaththin vaazhvai thantheer (×2)

Iraajaathi iraajaavaaga arasaalugireer

Ennaiyum ummodu saerththukkondeer (×2)

Unthan naamam en adaikkalamae

Unthan vaarththai en ariyanaiyae (×2)

Irakkathil Aiswaryararae PPT – PowerPoint Slides

Download இரக்கத்தில் ஐஸ்வர்யரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rev.VIJAY AARON ELANGOVAN

More Tamil Christian songs starting with I