Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | Lyrics in Tamil & English
Verse 1
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (×2)
Um mugaththai nokki paarththaen
Naan thalai nimirnthu nadanthaen
En karaththai pidiththu kondeer
Vazhuvaamal nadakkas seytheer (×2)
Verse 2
நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (×2)
Naan vanaantharaththil nadanthaalum
Athai vayalveliyaaga maatruveer
Naan pallaththaakkilae nadanthaalum
Athai velichamaay endrum maatruveer (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 3
எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் (×2)
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (×2)
Enakkaaga neer norukkappatteer
Enakkaaga neer kaayappatteer (×2)
Enakkaaga neer adikkappatteer
Naan sugamaanaen sugamaanaen – o (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 4
சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய் (×2)
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் (×2)
Siluvaiyil enthan kuraivugalai sumantheer enakkaay muzhuvathumaay (×2)
Aisvariyavaanaay maatri vitteer
Naan pelanaanaen pelanadainthaen (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Verse 5
பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் (2) கறைகளையெல்லம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர் (×2)
Paavangal ellaam aetruk kondeer en saabangal ellaam muriyadiththeer (2) karaigalaiyellam karaiya seytheer neethimaanaaga maatri vitteer (×2)
Chorus
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (×4)
Avar kirubai ennodu endrum undu (×4)
Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest | PPT – PowerPoint Slides
Download உம் முகத்தை நோக்கி பார்த்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.