Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maatri Maatri Amaithar Lyricsமாற்றி மாற்றி அமைத்தார்

Rev.VIJAY AARON ELANGOVANThanksgivingPraiseFaith

Maatri Maatri Amaithar Lyrics in Tamil & English

Chorus

மாற்றி மாற்றி அமைத்தார்

என் வாழ்வை மாற்றி அமைத்தார்

சிங்காரமாக மாற்றினாரே

ஊற்றி ஊற்றி நிறைத்தார்

சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்

மகிழ்ச்சியாலே நிரப்பினாரே

Maatri maatri amaiththaar

En vaazhvai maatri amaiththaar

Singaaramaaga maatrinaarae

Ootri ootri niraiththaar

Santhosham ootri niraiththaar

Magizhchiyaalae nirappinaarae

Verse 1

கண்ணை பார்க்க செய்தார்

என் செவியை கேட்கச் செய்தார்

மகிழ்ச்சியாலே நிரப்பினாரே (×2)

அப்பா என்றும் நல்லவரே

Kannai paarkka seythaar

En seviyai kaedkas seythaar

Magizhchiyaalae nirappinaarae (×2)

Appaa endrum nallavarae

Chorus

இரக்கமும் மனதுருக்கமும்

கிருபையும் அவர் சாந்தமும் (×2)

Irakkamum manathurukkamum

Kirubaiyum avar saanthamum (×2)

Verse 2

கோபம் என் மேல் கொள்ளாமல்

சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்

லாபமாக மாற்றினாரே (×2)

என் அப்பா என்றும் நல்லவரே

Kobam en mael kollaamal

Saabam enmael(ennil) saayaamal

Laabamaaga maatrinaarae (×2)

En appaa endrum nallavarae

Verse 3

நம்பினேன் என் தகப்பனை

விசுவாசித்தேன் அவர் வார்த்தையை (×2)

நிந்தையெல்லாம் நீக்கினார்

சிந்தையெல்லாம் மாற்றினார்

உள்ளம் எல்லாம் தேற்றினாரே (×2)

என் அப்பா என்றும் நல்லவரே

Nambinaen en thagappanai

Visuvaasiththaen avar vaarththaiyai (×2)

Ninthaiyellaam neekkinaar

Sinthaiyellaam maatrinaar

Ullam ellaam thaetrinaarae (×2)

En appaa endrum nallavarae

Maatri Maatri Amaithar PPT – PowerPoint Slides

Download மாற்றி மாற்றி அமைத்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rev.VIJAY AARON ELANGOVAN

More Tamil Christian songs starting with M