Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iraththam Kaayam Kuththum Lyricsஇரத்தம் காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே

Artist to be confirmedCrossWorship

Also searched as: Ratham Kaayam Kuthum Nirainthu, Iratham Kayam Kuthum, Ratham Kaayam Kuthum

Iraththam Kaayam Kuththum Lyrics in Tamil & English

Verse 1

இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே

முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே,

முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்?

ஐயோ, வதைந்து நொந்த உன்முன் பணிகிறேன்.

Iraththam kaayam kuththum nirainthu, ninthaikkae

Mul kireedaththaalae sutrum soodunda sirasae,

Mun kana maenmai konda nee lachai kaanpaanaen?

Aiyo, vathainthu nontha unmun panigiraen.

Verse 2

நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே;

இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே,

இதோ, நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்;

ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.

Neer patta vaathai yaavum en paavap paaramae;

Iththeengum novum saavum en kutram karththarae,

Itho, naan endrunj saaga naerasthan engiraen;

Aanaalum neer anpaaga ennaik kannokkumaen.

Verse 3

நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே

நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன், இயேசுவே;

நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்;

நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும்.

Naan ummaith thaazhmaiyaaga vanangi niththamae

Neer patta kasthikkaaga thuthippaen, yesuvae;

Naan ummil oondri nirka sagaayaraayirum;

Naan ummilae marikka kadaatchiththarulum.

Verse 4

என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்

நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்;

அப்போ நான் உம்மைப் பார்த்து கண்ணோக்கி நெஞ்சிலே

அணைத்துக்கொண்டு சாய்ந்து, தூங்குவேன், இயேசுவே.

En moochodungum antha kadai ikkattilum

Neer enakkaay irantha roobaagak kaanpiyum;

Appo naan ummaip paarththu kannokki nenjsilae

Anaiththukkondu saaynthu, thoonguvaen, yesuvae.

Iraththam Kaayam Kuththum PPT – PowerPoint Slides

Download இரத்தம் காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I