Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Irudhi Naalum Vanthittathae Lyricsஇறுதி நாளும் வந்திட்டதே

Irudhi Naalum Vanthittathae Lyrics in Tamil & English

Chorus

இறுதி நாளும் வந்திட்டதே

பிரிந்து சென்றிடும் நேரம் இதே (×2)

எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்

முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே (×2)

Iruthi naalum vanthittathae

Pirinthu sendridum naeram ithae (×2)

Eththanai paerinpam yesuvai arinthaen

Mudivu motchamae niththiya jeevan thaanae (×2)

Verse 1

நல்ல போராட்டத்தை போராடினேன்

ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே (×2)

உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே

என்று என்னை அழைப்பார்

கட்டி அணைத்திடுவார் (×2)

Nalla poraattaththai poraadinaen

Ottaththai jeyamaay mudiththaenae (×2)

Unmaiyum uththamum ulla oozhiyanae

Endru ennai azhaippaar

Katti anaiththiduvaar (×2)

Verse 2

அந்நிய கண்களால் அல்லவே

என் சொந்த கண்களால் பார்ப்பேனே

என் மீட்பரோடு நான்இருப்பேனே

நித்திய காலமும் வாழ்வேனே (×2)

Anniya kangalaal allavae

En sontha kangalaal paarppaenae

En meedparodu naaniruppaenae

Niththiya kaalamum vaazhvaenae (×2)

Irudhi Naalum Vanthittathae PPT – PowerPoint Slides

Download இறுதி நாளும் வந்திட்டதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I