Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iravum pagalum ennai Lyricsஇரவும் பகலும் என்னை

Sam ROGCrossFaith

Iravum pagalum ennai Lyrics in Tamil & English

Verse 1

இரவும் பகலும் என்னை

குற்றம் சுமத்துபவன் மத்தியிலே

சீயோன் தீட்டு படுவாய்

என்று கூறுபவன் மத்தியிலே (×2)

Iravum pagalum ennai

Kutram sumaththubavan maththiyilae

Seeyon theettu paduvaay

Endru koorubavan maththiyilae (×2)

Chorus

ஒரு சத்தம் கேக்குதே

எனக்காய் பரிந்து பேசும்

சத்தம் கேக்குதே (×2)

ஆபேலை காட்டிலுமே

அதிக நன்மை பேசும் (×2)

இடத்தை கெடுத்தை போதிலும்

எனக்காய் இறங்கி பேசும் (×2)

Oru saththam kaekkuthae

Enakkaay parinthu paesum

Saththam kaekkuthae (×2)

Aabaelai kaattilumae

Athiga nanmai paesum (×2)

Idaththai keduththai pothilum

Enakkaay irangi paesum (×2)

Verse 2

இருளில் இருக்கும் ஜனங்கள்

ஆச்சரியமான ஒளியினிடத்தினிலே (×2)

வாரும் என்ற மிகுந்த சந்தோஷம்

உண்டாக்கும் சத்தமே (×2)

Irulil irukkum janangal

Aachariyamaana oliyinidaththinilae (×2)

Vaarum endra miguntha santhosham

Undaakkum saththamae (×2)

Iravum pagalum ennai PPT – PowerPoint Slides

Download இரவும் பகலும் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sam ROG

More Tamil Christian songs starting with I