Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyricsஇரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

Artist to be confirmedFaithCross

Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen Lyrics in Tamil & English

Chorus

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்

இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது

Iraththakkottaikkullae naan nuzhainthuvittaen

Ini ethuvum anugaathu enthath theengum theendaathu

Verse 1

நேசரின் இரத்தம் என்மேலே

நெருங்காது சாத்தான்

பாசமாய்ச் சிலுவையில் பலியானார்

சாத்தானை வென்று விட்டார்

Naesarin iraththam enmaelae

Nerungaathu saaththaan

Paasamaays siluvaiyil paliyaanaar

Saaththaanai vendru vittaar

Verse 2

இம்மட்டும் உதவின எபனேசரே

இனியும் காத்திடுவார்

உலகிலே இருக்கும் அவனைவிட

என் தேவன் பெரியவரே

Immattum uthavina ebanaesarae

Iniyum kaaththiduvaar

Ulagilae irukkum avanaivida

En thaevan periyavarae

Verse 3

தேவனே ஒளியும் மீட்புமானார்

யாருக்கு அஞ்சிடுவேன்

அவரே என் வாழ்வின் பெலனானார்

யாருக்கு பயப்படுவேன்?

Thaevanae oliyum meedpumaanaar

Yaarukku anjsiduvaen

Avarae en vaazhvin pelanaanaar

Yaarukku payappaduvaen?

Verse 4

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்

மறவாத என் நேசரே

ஆயனைப்போல நடத்துகிறார்

அபிஷேகம் செய்கின்றார்

Thaay than pillaiyai maranthaalum

Maravaatha en naesarae

Aayanaippola nadaththugiraar

Abishaegam seykindraar

Verse 5

மலைகள் குன்றுகள் விலகினாலும்

மாறாது உம் கிருபை

அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்

அணைத்த சேர்த்துக் கொண்டார்

Malaigal kundrugal vilaginaalum

Maaraathu um kirubai

Anaathi sinaegaththaal izhuththukkondeer

Anaiththa saerththuk kondaar

Iraththa Koettaikkuk Naan Nuzhaindhu Vittaen PPT – PowerPoint Slides

Download இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I