Isai mazhaiyil naan nanaiya Lyrics in Tamil & English
Chorus
இசை மழையில் நான் நனைய
இடம் தேடி ஓடி வந்தேன் (×2)
இயேசு பாலன் நல்ல பிறப்பால்
இந்த பாடல் இனிதே உதித்ததே
Isai mazhaiyil naan nanaiya
Idam thaedi odi vanthaen (×2)
Yesu paalan nalla pirappaal
Intha paadal inithae uthiththathae
Bridge
மனிதன் மேல் பிரியம் கொண்டாரே
ஓஹோ……..
மகிழாதோ இந்த உலகமே
Manithan mael piriyam kondaarae
Oho……..
Magizhaatho intha ulagamae
Verse 1
கர்த்தரே இயற்றிய பாடலை
தூதரே பாடிடும் புதுமையே (×2)
பிதாவே choir master ஆனதால்
பயிற்சி எத்தனை நாட்களோ (×2)
மகிமை உன்னதத்தில் என்றுமே
பூமியில் நிறையும் சமாதானம் (×2)
Karththarae iyatriya paadalai
Thootharae paadidum puthumaiyae (×2)
Pithaavae choir master aanathaal
Payirsi eththanai naadkalo (×2)
Magimai unnathaththil endrumae
Poomiyil niraiyum samaathaanam (×2)
Isai mazhaiyil naan nanaiya PPT – PowerPoint Slides
Download இசை மழையில் நான் நனைய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.