Irupeerayutham Yesuvai Santhika Lyrics in Tamil & English
Chorus
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!
Iruppeeraayaththam yesuvais santhikka!
Bridge
வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!
சரணங்கள்
Varuvaar ninaiyaamalae – thinnam
Vaanmugil meethu seekkiram!
Saranangal
Verse 1
மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இரு
Mannurum sagala maantharang kaanavae
Mannanaesuthaan vinnarodumae
Magimaiyaagavae thondruvaar – iru
Verse 2
ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இரு
Oothum ekkaalam osaiyaayth thonikkaiyil
Poothangal paspamaagi vaanamum
Poomiyum venthazhinthu pom – iru
Verse 3
கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இரு
Karvangondathor paavigal yaavarum
Karththanaar varungaalaththinavar
Kavalaiyutrathaal alaruvaar – iru
Verse 4
புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இரு
Puththiyulla aingannigal pol thaeva
Paththanaayp parisuththanaay muzhuth
Thaththanj seythumae niththamum – iru
Verse 5
ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இரு
Jeeva ottaththil thirudanaip polavae
Saavuthaan varum thapponaathu neer
Thaavi meedparais saarnthathumae – iru
Verse 6
தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இரு
Thaevanaar theerppus seyyu mavvaelaiyil
Paaviyae! valappakkam nindrida
Paava mannippup petringae – iru
Irupeerayutham Yesuvai Santhika PPT – PowerPoint Slides
Download இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.