Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isai Ondru Isaikkindren Lyricsஇசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா

Artist to be confirmedWorshipPraise

Isai Ondru Isaikkindren Lyrics in Tamil & English

Chorus

இறைவா எளிய குரல்தனிலே (×2)

என் இதய துடிப்புகளோ

என் இசையின் குரலுக்குத் தாளங்களே (×2)

Iraivaa eliya kuralthanilae (×2)

En ithaya thudippugalo

En isaiyin kuralukkuth thaalangalae (×2)

Verse 1

காலத்தின் குரல்தனில் தேவா

உன் காலடி ஓசை கேட்கின்றது (×2)

ஆதியும் அந்தமும் ஆகினாய் (×2)

மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்

மலர்ந்திடும் மண்ணிலே (×2)

Kaalaththin kuralthanil thaevaa

Un kaaladi osai kaedkindrathu (×2)

Aathiyum anthamum aaginaay (×2)

Mazhalaiyin sirippil unnezhil vathanam

Malarnthidum mannilae (×2)

Verse 2

ஏழையின் வியர்வையில் இறைவா உன்

சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (×2)

சமத்துவம் எம்மில் வாழ்ந்திட (×2)

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது

விடியலின் ஆரம்பம் (×2)

Aezhaiyin viyarvaiyil iraivaa un

Siluvaith thiyaagam thodarkindrathu (×2)

Samaththuvam emmil vaazhnthida (×2)

Uzhaikkum karangal ondrena inaivathu

Vidiyalin aarambam (×2)

Isai Ondru Isaikkindren PPT – PowerPoint Slides

Download இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I