Jeba Aaviyai Thara Vendumae Lyrics in Tamil & English
Chorus
ஜெப ஆவியை தர வேண்டுமே
ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே (×2)
நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே
போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே (×2)
முழங்கால் யுத்தம் ஜெயிக்கும்
ஜெபமே ஜெயமே (×2)
Jeba aaviyai thara vaendumae
Jeba thaagam enakkullae innum tharumae (×2)
Neethimaanin muzhangaalkal thorpathillaiyae
Poraadum muzhangaalkal thorpathillaiyae (×2)
Muzhangaal yuththam jeyikkum
Jebamae jeyamae (×2)
Verse 1
யூத குலத்து எஸ்தரைப் போல
உபவாசித்துக் கதற வேண்டுமே (×2)
என் ஜனங்களை அழிக்க வேண்டாம்
என் தேசத்தை இரட்சியுமே (×2)
Yootha kulaththu estharaip pola
Ubavaasiththuk kathara vaendumae (×2)
En janangalai azhikka vaendaam
En thaesaththai ratchiyumae (×2)
Verse 2
அப்போஸ்தலர் பவுலைப் போல
ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே
ஜீவனுக்கீடாய் ஜனத்தை
அனுதினம் தந்திடுமே
Apposthalar pavulaip pola
Aaththuma paaram enakku vaendumae
Jeevanukkeedaay janaththai
Anuthinam thanthidumae
Verse 3
ஜெப வீரர் இயேசுவைப் போல
இரா முழுதும் ஜெபிக்க வேண்டுமே
கண்ணீரை விதையாய் மாற்றி
எழுப்புதல் பார்க்கணுமே
Jeba veerar yesuvaip pola
Iraa muzhuthum jebikka vaendumae
Kanneerai vithaiyaay maatri
Ezhupputhal paarkkanumae
Verse 4
தேவ மனிதன் எலியாவைப் போல
வைராக்கியமாய் ஜெபிக்க வேண்டுமே
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் (தேசங்கள்) பணியட்டுமே
Thaeva manithan eliyaavaip pola
Vairaakkiyamaay jebikka vaendumae
Karththarae theyvam endru
Jaathigal (thaesangal) paniyattumae
Verse 5
தீர்க்கதரிசி எரேமியா போல
என் கண்கள் குளமாய் மாற வேண்டுமே
திறப்பின் வாசலில் நின்று
புலம்பி ஜெபிக்கணுமே
Theerkkatharisi eraemiyaa pola
En kangal kulamaay maara vaendumae
Thirappin vaasalil nindru
Pulambi jebikkanumae
Verse 6
இந்திய தேசம் உந்தன் கைகளிலே
தமிழ் நாட்டை நினைத்திடுமே
ஆளுகை செய்பவர் நீரே
உம் சித்தத்தை நடத்திடுமே
Inthiya thaesam unthan kaigalilae
Thamizh naattai ninaiththidumae
Aalugai seypavar neerae
Um siththaththai nadaththidumae
Jeba Aaviyai Thara Vendumae PPT – PowerPoint Slides
Download ஜெப ஆவியை தர வேண்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.