Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeba Aavi Ootri Jebikka Seiyum Lyricsஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்

Gersson EdinbaroHoly SpiritFaith

Jeba Aavi Ootri Jebikka Seiyum Lyrics in Tamil & English

Chorus

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்

விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் (×2)

ஜெப ஆவி ஊற்றுமே

விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே (×2)

- ஜெப ஆவி ஊற்றி

Jeba aavi ootri jebikkas seyyum

Vinnappaththin aavi vanthirangattum (×2)

Jeba aavi ootrumae

Vinnappaththin aaviyai ootridumae (×2)

- jeba aavi ootri

Verse 1

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்

மாறனுமே நான் ஜெபிக்கணுமே (×2)

ஜெப ஆவி ஊற்றுமே

விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே (×2)

- ஜெப ஆவி ஊற்றி

Iravugal ellaam jeba naeramaay

Maaranumae naan jebikkanumae (×2)

Jeba aavi ootrumae

Vinnappaththin aaviyai ootridumae (×2)

- jeba aavi ootri

Verse 2

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல

வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே (×2)

ஜெப ஆவி ஊற்றுமே

விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே (×2)

- ஜெப ஆவி ஊற்றி

Ethirppin naduvilum thaaniyael pola

Vairaakkiyamaay naan jebikkanumae (×2)

Jeba aavi ootrumae

Vinnappaththin aaviyai ootridumae (×2)

- jeba aavi ootri

Verse 3

உணவைத் தவிர்த்து உபவாசித்து

தேசத்திற்காய் நான் கதறணுமே (×2)

ஜெப ஆவி ஊற்றுமே

விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே (×2)

- ஜெப ஆவி ஊற்றி

Unavaith thavirththu ubavaasiththu

Thaesaththirkaay naan katharanumae (×2)

Jeba aavi ootrumae

Vinnappaththin aaviyai ootridumae (×2)

- jeba aavi ootri

Jeba Aavi Ootri Jebikka Seiyum PPT – PowerPoint Slides

Download ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with J