Jeba Sinthai Enil Thaarum Deva Lyrics in Tamil & English
Chorus
ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை
Jeba sinthai enil thaarum, thaevaa – ennai
Bridge
அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா
சரணங்கள்
Abayamen runak kukkai
Aliththaen porpaathaa
Saranangal
Verse 1
உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச
Unmai manatho dunnaik kenjsa – ula
Kenna mellaam agatri urimaiyae minjsa,
Thonmai aayakkaaran polanjsa – pava
Thoshamagalath thiruraththam ullinjsa
Verse 2
இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் – நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம்
Idaividaamal seyyum ennam – en
Ithayaththil uthayamaay ilangidap pannum,
Sadamulagap paeyai vellum – nar
Saathaga mundaagath thayaisey ennullam
Verse 3
ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய
Ookkamudan jebam seyya – thagaa
Nokka mellaam kettu norungiyae naiya,
Paeykkana modubor seyya – nal
Aakkam enil thanthu aekkam theernthuyya
Jeba Sinthai Enil Thaarum Deva PPT – PowerPoint Slides
Download ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.