Jeevan Tharum Vaarthai Lyrics in Tamil & English
Chorus
ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது (×2)
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (×2)
Jeevan tharum vaarththai athu unnidam ullathu
Ennai aaseervathikkum karamum athu ummidam ullathu (×2)
Ummai vittaal engae povaen aesappaa
Unthan paatham vittaa enakku ethuvum illa paa (×2)
Verse 1
1 அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (×2)
வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா (×2)
1 anaathai pola naanum adaikkalam
Illaamal alainthaen pogum paathai
Theriyaamal vazhiyilae kalangi nindraen (×2)
Vantheerae unthan pillai endru meettirae unthan jeevan thanthu
Ummai vittaal engae povaen aesappaa
Unga paatham vittaa enakku yaarum illa paa (×2)
Verse 2
2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு (×2)
கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (×2)
2 tholvigal soozhum naeram en sonthamae
Ethiraay maarum nonthu ponathu
Enthan manathu en kanneerae thinam unavu (×2)
Kanneerai karaththaal thudaiththuvitteer
Unthan maarpinil ennai saayththu kondeer
Ummai vittaal engae povaen aesappaa
Unga paatham vittaa enakku ethuvum illa paa (×2)
Verse 3
3 முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும் (×2)
முடிந்து போனதை தொடங்கி
வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா (×2)
3 mudinthu ponathu vaazhkkai
Endra soozhnilai thinam thinam koorum
Iniyum ezhumba vazhiyillai
Endru ninaivinil adikkadi thondrum (×2)
Mudinthu ponathai thodangi
Vaiththu ithuvaraikkum ennai nadaththi vantheer
Ummai vittaal engae povaen aesappaa
Unga paatham vittaa enakku ethuvum illa paa (×2)
Jeevan Tharum Vaarthai PPT – PowerPoint Slides
Download ஜீவன் தரும் வார்த்தை அது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.