Jeevane Enthan Yesuve Meetpare Lyrics in Tamil & English
Chorus
ஜீவனே எந்தன் இயேசுவே
மீட்பரே……………. மேய்ப்பரே (×2)
தூய ஆவி ஆனவரே
Jeevanae enthan yesuvae
Meedparae……………. maeypparae (×2)
Thooya aavi aanavarae
Chorus
உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே (×2)
உம்மை ஆராதனை செய்கிறேன் (×4)
Ummai pola yaarumillai
Magimai nirainthavarae (×2)
Ummai aaraathanai seykiraen (×4)
Verse 1
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (×2)
சேராபீன்கள் பாடி மகிழும்
சேனைகளின் கர்த்தாவே (×2)
Uyaramum unnathamumaana
Singaasanaththil veetrirukkum (×2)
Saeraabeengal paadi magizhum
Saenaigalin karththaavae (×2)
Chorus
உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறேன் (×2)
Ummai pola yaarumillai
Magimai nirainthavarae
Ummai aaraathanai seykiraen (×2)
Verse 2
ஒருவராய், சாவாமையுள்ளவரும்
ஒருவரும் கண்டிராதவரும் (×2)
ஆதியும் அந்தமும் ஆனவர்
என்றென்றும் ஜீவிக்கின்றவர் (×2)
Oruvaraay, saavaamaiyullavarum
Oruvarum kandiraathavarum (×2)
Aathiyum anthamum aanavar
Endrendrum jeevikkindravar (×2)
Jeevane Enthan Yesuve Meetpare PPT – PowerPoint Slides
Download ஜீவனே எந்தன் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.