Jeevan Thanthu Anpu Koorntha Thaevaa En Lyrics in Tamil & English
Chorus
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி (×2)
இயேசுவே நன்றி (×4)
Jeevan thanthu anpu koorntha thaevaa en
Jeevanulla naal varai nandri (×2)
Yesuvae nandri (×4)
Verse 1
இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் (×2)
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் (×2)
Iraththam sinthi meettuk kondeer
Ratchippaal alangariththeer (×2)
Umbillaiyaay maatrineer
Ummodu vaiththukkondeer (×2)
Verse 2
தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் (×2)
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் (×2)
Thaedivantha theyvam neerae – ennai
Thaetri nadaththugireer (×2)
Ennaik kaakkum theyvam neerae
Enakkaaga yaavaiyum seyveer (×2)
Verse 3
ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் (×2)
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் (×2)
Oozhiyam seyya ennai innum
Uruvaakki magizhkindreer (×2)
Orubothum kaivida maatteer
Orunaalum vilagida maatteer (×2)
Verse 4
ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் (×2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே (×2)
Aaviyin abishaegaththaal
Nirappi nadaththugireer (×2)
Vaakkuththaththam seythavarae
Vaakku maaraa valla naesarae (×2)
Jeevan Thanthu Anpu Koorntha Thaevaa En PPT – PowerPoint Slides
Download ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.