Jeevanulla Devanuku Lyrics in Tamil & English
Chorus
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்றி பாடிடுவேன் நாளெல்லாம் உயர்த்திடுவேன் (×2)
Thank you JESUS (×2)
Jeevanulla thaevanukku jeevanulla naalellaam
Nandri paadiduvaen naalellaam uyarththiduvaen (×2)
Thank you JESUS (×2)
Verse 1
எனக்காய் மரித்த இயேசுவே
எனக்காய் உயிர்த்த ராஜனே (×2)
இருப்பவர் இருந்தவர்
இனிமேலும் வருபவர் (×2)
Enakkaay mariththa yesuvae
Enakkaay uyirththa raajanae (×2)
Iruppavar irunthavar
Inimaelum varubavar (×2)
Verse 2
உம்மை மறந்து அலைந்தேனே
உலகின் பின்னே சென்றேனே
உம்மோடு இணைத்தீரே
உள்ளமே மகிழுதே
Ummai maranthu alainthaenae
Ulagin pinnae sendraenae
Ummodu inaiththeerae
Ullamae magizhuthae
Verse 3
உந்தன் அன்பை கண்டேனே
என்னை நானே தந்தேனே
எழுப்புதல் காணவே
ஏங்குதே உள்ளமே
Unthan anpai kandaenae
Ennai naanae thanthaenae
Ezhupputhal kaanavae
Aenguthae ullamae
Verse 4
செய்த நன்மைகள் கோடி
சொல்லி மகிழ்வேன் பாடி
குறைவின்றி காத்தீரே
கூடவே இருக்கின்றீர்
Seytha nanmaigal kodi
Solli magizhvaen paadi
Kuraivindri kaaththeerae
Koodavae irukkindreer
Verse 5
உம்மை அறிந்த நாள்முதல்
உம்குரலை கேட்கிறேன்
உந்தன் வேதம் இன்பமே
உந்தன் பாதம் தஞ்சமே
Ummai arintha naalmuthal
Umkuralai kaedkiraen
Unthan vaetham inpamae
Unthan paatham thanjsamae
Verse 6
வெற்றி தந்த ராஜனே
வெற்றி கீதம் பாடுவேன்
வேதனை நீக்கினீர்
சோதனை மாற்றினீர்
Vetri thantha raajanae
Vetri keetham paaduvaen
Vaethanai neekkineer
Sothanai maatrineer
Jeevanulla Devanuku PPT – PowerPoint Slides
Download ஜீவனுள்ள தேவனுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.