Jeevanulla Arathanai Ummakuthane Lyrics in Tamil & English
Chorus
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே (×2)
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை (×4)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae (×2)
Aega theyvamae umakku aaraathanai (×4)
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae
Verse 1
சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே (×2)
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை (×4)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Suththamulla aaraathanai umakku thaanae
Parisuththamulla theyvam neer oruvar thaanae (×2)
Aega theyvamae umakku aaraathanai (×4)
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae
Verse 2
அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே (×2)
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை (×4)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Athigaalai aaraathanai umakku thaanae
Thinam athisayam seyya neer oruvar thaanae (×2)
Aega theyvamae umakku aaraathanai (×4)
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae
Verse 3
இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே (×2)
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை (×4)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Iravilum aaraathanai umakku thaanae
Irakkam kaatta neer oruvar thaanae (×2)
Aega theyvamae umakku aaraathanai (×4)
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae
Verse 4
எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன் (×2)
ஏக தெய்வமே உமக்கு ஆராதனை (×4)
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே
Eppothum aaraathanai umakku thaanae
Ippothum aaraathanai umakku seyvaen (×2)
Aega theyvamae umakku aaraathanai (×4)
Jeevanulla aaraathanai umakku thaanae
Jeevikkindra theyvam neer oruvar thaanae
Jeevanulla Arathanai Ummakuthane PPT – PowerPoint Slides
Download ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.