Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jepam Seythituvoem Lyricsகண்ணீர் சிந்திடுவோம்

Faith

Jepam Seythituvoem Lyrics in Tamil & English

Chorus

கண்ணீர் சிந்திடுவோம்

Kanneer sinthiduvom

Verse 1

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

தேசத்தின் சேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

அதிகாலையில் இராச்சாமத்தில்

பகலில், இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே

Jebam seythiduvom kanneer sinthiduvom

Thaesaththin saemaththirkaay jebippom jeyam peruvom

Athigaalaiyil iraachaamaththil

Pagalil, iravil idaividaamal eppozhuthumae

Verse 2

ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

ஜெபத்தினால் ஜெபத்தினால்

ஜெபிப்போம் கொடுப்போம் விரைந்து செயல்படுவோம்

Jebaththinaal saaththaan odippovaan

Jebaththinaal ethirppugal maraigindrana

Jebaththinaal jebaththinaal

Jebippom koduppom virainthu seyalpaduvom

Verse 3

கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

புண்ணிய சேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்

நம்மில் யார் யார் யாரோ?

திறப்பில் யார் யார் யாரோ?

Kangai nathiyinilae moozhkidum makkalaip paar

Punniya saeththirangalil kumbidum janangalaip paar

Kavalaippaduvaar yaar? kanneer sinthuvaar yaar

Nammil yaar yaar yaaro?

Thirappil yaar yaar yaaro?

Verse 4

சிதறுண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்

மேய்ப்பன் அற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்

ஆயிரம், பதினாயிரம், இலட்சம், கோடி உண்டே

கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்

கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம்

Sitharundalaigindra inthukkal musleemkal

Maeyppan atravaraay jainarkal pauththarkal

Aayiram, pathinaayiram, ilatcham, kodi undae

Kethsamanaekku virainthu sendriduvom

Kanneer sinthi kathari jebiththiduvom

Verse 5

பெலத்தின் மேல் பெலன் பெருகிடும்

கிருபையின்மேல் கிருபை பெருகிடும்

ஜெபத்தினால், ஜெபத்தினால்

காத்திருந்து சுதந்தரிப்போமே

காத்திருந்து சுதந்தரிப்போமே

Pelaththin mael pelan perugidum

Kirubaiyinmael kirubai perugidum

Jebaththinaal, jebaththinaal

Kaaththirunthu suthantharippomae

Kaaththirunthu suthantharippomae

Jepam Seythituvoem PPT – PowerPoint Slides

Download கண்ணீர் சிந்திடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Jepam Seythituvoem meaning பாடலின் பொருள்

chorus

A short refrain in which the singers resolve to weep in prayer.

நாம் ஜெபத்தில் கண்ணீர் சிந்துவோம்.

verse

The singers call one another to pray with tears for the welfare of the nation, trusting they will see victory. They commit to praying without ceasing, at dawn, in the night watches, by day and by night.

தேசத்தின் நலனுக்காக இடைவிடாமல் கண்ணீரோடு ஜெபிப்போம்.

verse

The stanza declares that prayer makes Satan flee and makes opposition disappear. So the singers resolve to pray, to give, and to act quickly.

ஜெபத்தால் சாத்தானும் எதிர்ப்புகளும் ஓடும், எனவே ஜெபித்து, கொடுத்து, விரைந்து செயல்படுவோம்.

verse

The listener is asked to look at the people bathing in the Ganges and worshipping at holy pilgrimage sites. The song asks who among us will care, weep for them, and stand in the gap for them in prayer.

கங்கையிலும் புண்ணிய தலங்களிலும் வணங்கும் மக்களுக்காக திறப்பில் நிற்பவர் யார் என்று பாடல் கேட்கிறது.

verse

The song pictures Hindus, Muslims, Jains and Buddhists as scattered people without a shepherd, numbering in the thousands, lakhs and crores. It urges believers to hurry to Gethsemane, recalling Jesus' agonized prayer there, and to cry out in tearful prayer for them.

மேய்ப்பனில்லாமல் சிதறியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக கெத்சமனேயில் கண்ணீரோடு ஜெபிப்போம்.

verse

Through prayer, strength will grow upon strength and grace upon grace. The singers resolve to wait on God and receive what He has promised as their inheritance.

ஜெபத்தால் பெலனும் கிருபையும் பெருகும், காத்திருந்து சுதந்தரிப்போம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with J