Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jepa Aavi Oottumaiyaa Lyricsஜெப ஆவி ஊற்றுமையா ஜெபத்தைக் கேட்பவரே

Holy SpiritWorship

Jepa Aavi Oottumaiyaa Lyrics in Tamil & English

Chorus

ஜெப ஆவி ஊற்றுமையா, ஜெபத்தைக் கேட்பவரே

மாம்சமான யாவருமே, உம்மிடம் வருவார்கள்

உள்ளத்தை தருவார்கள் (×2)

Jeba aavi ootrumaiyaa, jebaththaik kaedpavarae

Maamsamaana yaavarumae, ummidam varuvaarkal

Ullaththai tharuvaarkal (×2)

Verse 1

விண்ணப்பம் செய்ய ஆளில்லை என்று

ஆச்சரியம் அடைந்தவரே

விண்ணப்ப வீரர்கள் எங்கும் எழும்பிட

விண்ணப்ப ஆவியை ஊற்றிடுமே

Vinnappam seyya aalillai endru

Aachariyam adainthavarae

Vinnappa veerarkal engum ezhumbida

Vinnappa aaviyai ootridumae

Verse 2

திறப்பிலே நின்று சுவரை அடைக்கும்

மனிதனை தேடினீரே

திறப்பிலே நின்று அழுது ஜெபித்திட

கிருபையின் ஆவியை ஊற்றிடுமே

Thirappilae nindru suvarai adaikkum

Manithanai thaedineerae

Thirappilae nindru azhuthu jebiththida

Kirubaiyin aaviyai ootridumae

Verse 3

நிர்மூலமானதை தட்டி எழுப்ப

ஆள்நிலம் பயிராக

மந்தையைப்போல மனிதர் பெருக

மன்றாட்டின் ஆவியை ஊற்றிடுமே

Nirmoolamaanathai thatti ezhuppa

Aalnilam payiraaga

Manthaiyaippola manithar peruga

Mandraattin aaviyai ootridumae

Jepa Aavi Oottumaiyaa PPT – PowerPoint Slides

Download ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபத்தைக் கேட்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Jepa Aavi Oottumaiyaa meaning பாடலின் பொருள்

chorus

The singer asks God, the one who hears prayer, to pour out a spirit of prayer. All people will come to Him and give Him their hearts, echoing Psalm 65:2.

ஜெபத்தைக் கேட்கும் தேவனே, ஜெப ஆவியை ஊற்றும்; எல்லா மனிதரும் உம்மிடம் வந்து உள்ளத்தைத் தருவார்கள்.

verse

God is described as amazed that no one would intercede, echoing Isaiah 59:16. The singer asks Him to pour out a spirit of supplication so that prayer warriors rise up everywhere.

விண்ணப்பம் செய்ய ஆளில்லாததைக் கண்ட தேவனே, எங்கும் ஜெப வீரர்கள் எழும்ப விண்ணப்ப ஆவியை ஊற்றும்.

verse

Echoing Ezekiel 22:30, God searched for someone to stand in the gap and repair the wall. The singer prays for a spirit of grace so that people will stand in that gap, weeping and praying.

திறப்பில் நிற்கும் மனிதனைத் தேடிய தேவனே, அழுது ஜெபிக்கக் கிருபையின் ஆவியை ஊற்றும்.

verse

The singer asks for a spirit of pleading prayer so that what lies in ruins is raised up again. The prayer is that the desolate land becomes cultivated and people multiply like a flock, echoing Ezekiel 36.

பாழானவை எழும்பவும், நிலம் பயிராகவும், மக்கள் மந்தைபோல் பெருகவும் மன்றாட்டின் ஆவியை ஊற்றும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Holy Spirit verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with J