Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jesus I Love You Lyricsஇயேசு என் நேசர்

Daniel LivingstonWorshipFaith

Jesus I Love You Lyrics in Tamil & English

Verse 1

இயேசு என் நேசர்

உம்மைப்போல் யாரும் இல்லை

என் ஜீவிய நிறைவு நீரே

வாழ்நாள் முழுதும்

உம் வழியில் நான் நடக்க

கால்களைப் பெலப்படுத்தும்

Yesu en naesar

Ummaippol yaarum illai

En jeeviya niraivu neerae

Vaazhnaal muzhuthum

Um vazhiyil naan nadakka

Kaalkalaip pelappaduththum

Chorus

நீரே என் எல்லாமே

முற்றிலும் இயேசுவே

Neerae en ellaamae

Mutrilum yesuvae

Verse 2

என்னையே தருகின்றேன்

களிமண்ணாய் படைக்கின்றேன்

என்னை ஏற்றுக்கொள்ளும்

அழகாய் வணைந்திடும்

குயவனே நீர் உம்

சித்தம் செய்யும்

Ennaiyae tharugindraen

Kalimannaay padaikkindraen

Ennai aetrukkollum

Azhagaay vanainthidum

Kuyavanae neer um

Siththam seyyum

Jesus I Love You PPT – PowerPoint Slides

Download இயேசு என் நேசர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Livingston

More Tamil Christian songs starting with J