Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Karththar Periyavar Nallavar Vallavar Lyricsஎன் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்

Daniel LivingstonFaithPraiseCross

En Karththar Periyavar Nallavar Vallavar Lyrics in Tamil & English

Chorus

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்

கூடாதது ஒன்றும் இல்லை

En karththar periyavar nallavar vallavar

Koodaathathu ondrum illai

Verse 1

சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி

இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார்

வியாதியின் கூரை நிர்மூலமாக்கி

சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார்

இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன்

உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன்

இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால்

உன்னை பார்த்து சொல்லுவேன்

Saabakkaettai siluvaiyaal maatri

Yesuvin aaseervaatham petruththanthaar

Viyaathiyin koorai nirmoolamaakki

Saaththaanai siluvaiyil nasukkivittaar

Yesuvin naamaththil jeyameduppaen

Ulagaththil jeyamaaga vaazhnthiduvaen

Yesu vaarththai unmai nee nambuvaayaanaal

Unnai paarththu solluvaen

Verse 2

உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும்

உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும்

இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால்,

உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய்

இயேசுவே சத்தியம் நம்புவாயானால்

இயேசுவே நித்தியம் நம்புவாயானால்

உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே

உன்னை பார்த்து சொல்லுவேன்

Ulagaththin maayaigal azhinthuvidum

Ulagaththin thunpangal theernthuvidum

Yesuvai uruthiyaay patrikkondaal,

Ulagaththil jeyamaaga vaazhnthiduvaay

Yesuvae saththiyam nambuvaayaanaal

Yesuvae niththiyam nambuvaayaanaal

Un vaazhkai jeyamaaga maaridumae

Unnai paarththu solluvaen

Verse 3

கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி

இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன்

கசப்பான காரியங்கள் மறந்திடுவேன்,

இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன்

கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து

நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன்

இயேசுவின் நாமத்தில் சமாதானமே

உன்னை பார்த்து சொல்லுவேன்.

Kashttaththai ellaam santhosamaakki

Yesuvin aanantham adainthiduvaen

Kasappaana kaariyangal maranthiduvaen,

Yesuvai enakkullae nirappiduvaen

Kanneerin pallaththaakkai uruva nadanthu

Neerootraay endrendrum maatrikkolluvaen

Yesuvin naamaththil samaathaanamae

Unnai paarththu solluvaen.

En Karththar Periyavar Nallavar Vallavar PPT – PowerPoint Slides

Download என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Livingston

More Tamil Christian songs starting with E