Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalaiyil Sthoththira Geetham Intha Lyricsகாலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Kaalaiyil Sthoththira Geetham Intha Lyrics in Tamil & English

Chorus

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த

வேளையில் வேதத்தின் தியானம் (×2)

மாலையில் சங்கீத ராகம்

மாலையில் சங்கீத ராகம் -எங்கள்

மன்னவன் இயேசுவைப் பாடும்

Kaalaiyil sthoththira keetham intha

Vaelaiyil vaethaththin thiyaanam (×2)

Maalaiyil sangeetha raagam

Maalaiyil sangeetha raagam -engal

Mannavan yesuvaip paadum

Verse 1

வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து

வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து (×2)

என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்

Vaazhnaalil ondraik koottith thanthu

Vaazhnaalil ondraik koottith thanthu (×2)

Ennai vaazha vaiththeerae sthoththiram

Verse 2

வேடனின் கண்ணுக்கு தப்புவித்து

வேடனின் கண்ணுக்கு தப்புவித்து (×2)

என்னை சிறகால்

மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்

Vaedanin kannukku thappuviththu

Vaedanin kannukku thappuviththu (×2)

Ennai siragaal

Moodik kaaththeer sthoththiram

Verse 3

ஊன் உடை தந்தாதரித்து

ஊன் உடை தந்தாதரித்து (×2)

எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்

Oon udai thanthaathariththu

Oon udai thanthaathariththu (×2)

Enakku uthavi seytheerae sthoththiram

Verse 4

பலவித நன்மைகள் தந்து

பலவித நன்மைகள் தந்து (×2)

என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்

Palavitha nanmaigal thanthu

Palavitha nanmaigal thanthu (×2)

Ennai palavaanaakkineer sthoththiram

Kaalaiyil Sthoththira Geetham Intha PPT – PowerPoint Slides

Download காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K