Kaalaiyil Suuriyan Uthikkum Lyrics in Tamil & English
Chorus
காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
Kaalaiyil sooriyan uthikkum
Maalaiyil sooriyan maraiyum
Verse 1
பயம் எதற்கு (×3)
இயேசு நம்மோடு
Payam etharku (×3)
Yesu nammodu
Verse 2
இந்த ஏழை கூப்பிட்டான்
கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு
Intha aezhai kooppittaan
Karththar pathil koduththaar – 2 payam etharku
Verse 3
நீதிமான்கள் ஒரு போதும்
இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு
Neethimaangal oru pothum
Iranthu thirinthathillai – 2 payam etharku
Verse 4
மரண இருளில் நடந்தாலும்
தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு
Marana irulil nadanthaalum
Theengirku anjsidaenae – 2 payam etharku
Verse 5
பயப்படேனே (×3)
இயேசு என்னோடு
Payappadaenae (×3)
Yesu ennodu
Verse 6
காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
Kaalaiyil sooriyan uthikkum
Maalaiyil sooriyan maraiyum
Verse 7
பயம் எதற்கு (×3)
இயேசு நம்மோடு
Payam etharku (×3)
Yesu nammodu
Verse 8
பயப்படேனே (×3)
இயேசு என்னோடு
Payappadaenae (×3)
Yesu ennodu
Kaalaiyil Suuriyan Uthikkum PPT – PowerPoint Slides
Download காலையில் சூரியன் உதிக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kaalaiyil Suuriyan Uthikkum meaning பாடலின் பொருள்
chorus
The song opens with a simple picture from daily life: the sun rises every morning and sets every evening. Just as surely as this happens, God's care is steady and dependable.
காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியனைப் போல தேவனின் பராமரிப்பு நிலையானது.
verse
The singers ask why they should be afraid at all, since Jesus is with us.
இயேசு நம்மோடு இருப்பதால் நாம் பயப்பட வேண்டியதில்லை.
verse
Echoing Psalm 34:6, the singer recalls that when this poor one cried out, the Lord answered. Because God hears and responds, there is no reason to fear.
ஏழை கூப்பிட்டபோது கர்த்தர் பதில் தந்தார், ஆகவே பயம் வேண்டாம்.
verse
Echoing Psalm 37:25, the singer declares that the righteous have never been left to wander about begging. God provides for his people, so why fear?
நீதிமான்கள் ஒருபோதும் பிச்சை எடுத்து அலைந்ததில்லை, ஆகவே பயம் வேண்டாம்.
verse
Echoing Psalm 23:4, the singer says that even when walking through the darkness of death, he will fear no harm. God's presence removes fear even in the darkest place.
மரண இருளில் நடந்தாலும் தீங்குக்கு அஞ்சமாட்டேன்.
verse
The singer now speaks personally: I will not be afraid, because Jesus is with me.
இயேசு என்னோடு இருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
verse
The opening picture returns: the sun rises every morning and sets every evening. Just as surely as this happens, God's care is steady and dependable.
காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியனைப் போல தேவனின் பராமரிப்பு நிலையானது.
verse
The singers again ask why they should be afraid at all, since Jesus is with us.
இயேசு நம்மோடு இருப்பதால் நாம் பயப்பட வேண்டியதில்லை.
verse
The singer closes with a personal declaration: I will not be afraid, because Jesus is with me.
இயேசு என்னோடு இருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.