Kaalaiyum Maalaiyum Evvaelaiyum Lyrics in Tamil & English
Chorus
என் தேவன் பரிசுத்தர்
En thaevan parisuththar
Verse 1
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
பாடிடும் தொனி கேட்குதே
Kaalaiyum maalaiyum evvaelaiyum karththaraik
Karuththudan paadiduvaen
Parisuththar parisuththar parisuththar ena thoothar
Paadidum thoni kaedkuthae
Verse 2
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானவர்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்
Karththar en velicham jeevanin pelanum
Kirubaiyaay ratchippumaanavar
Anjsidaamal kalangaamal payamindri thigilindri
Anuthinam vaazhnthiduvaen
Verse 3
எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்
Enakkethiraay or paalaiyamirangi
Enmael or yuththam vanthaalum
Payappadaen ethiraali nimiththamaay sevvaiyaana
Paathaiyil nadaththiduvaar
Verse 4
ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்
Ondrai naan kaettaen athaiyae naaduvaen
Endrum tham magimaiyaik kaana
Jeevanulla naalellaam tham aalayaththil
Thanguvathai vaanjsiththu naadiduvaen
Verse 5
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப்
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல்
Theengu naalil tham koodaara maraivil
Thaedis saerththennai maraippaar
Unnathaththil maraivaaga oliththennaip
Paathugaaththu uyarththuvaar kanmalaimael
Verse 6
எந்தன் முகத்தை தேடுங்கள் என்று என் கர்த்தர்
சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே
கூப்பிட்டும் என் சத்தம் கேட்டு தயவாகப்
பதிலளிப்பார்
Enthan mugaththai thaedungal endru en karththar
Sonnathinaalae tham mugaththaith thaeduvaenae
Kooppittum en saththam kaettu thayavaagap
Pathilalippaar
Verse 7
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாகக்
கர்த்தருக்கே
Thagappanum thaayum kaivittaalum en
Karththar ennais saerththuk kolvaar
Enthan ullam sthiramaaga thidamaagak
Karththarukkae
Verse 8
எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்குமாறிடார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
Enakkaaga yaavum seythu mudippaar
En karththar vaakkumaaridaar
Thamakkendrum payanthidum pakthar yaavar
Viruppamum thavaraamal niraivaetruvaar
Kaalaiyum Maalaiyum Evvaelaiyum PPT – PowerPoint Slides
Download என் தேவன் பரிசுத்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kaalaiyum Maalaiyum Evvaelaiyum meaning பாடலின் பொருள்
chorus
The chorus is a simple confession that the singer's God is holy.
என் தேவன் பரிசுத்தமானவர்.
verse
The singer vows to sing to the Lord with devotion morning, evening and at all times. They seem to hear the angels crying "Holy, holy, holy," echoing Isaiah 6.
தூதர்கள் பரிசுத்தர் என்று பாடுவதைக் கேட்டு, எப்போதும் கர்த்தரைப் பாடுவேன்.
verse
Echoing Psalm 27, the singer declares that the Lord is their light, the strength of their life and their salvation by grace. So they will live each day without fear or dismay.
கர்த்தர் என் வெளிச்சமும் பெலனுமாயிருப்பதால் பயமின்றி வாழ்வேன்.
verse
Even if an army camps against the singer and war rises against them, they will not be afraid. Because of the enemies, the Lord will lead them on a straight path, as in Psalm 27.
எதிரிகள் போர் தொடுத்தாலும் பயப்படேன்; கர்த்தர் செவ்வையான பாதையில் நடத்துவார்.
verse
The singer has asked the Lord for one thing and will keep seeking it: to see His glory and to dwell in His house all the days of their life, as in Psalm 27:4.
வாழ்நாளெல்லாம் கர்த்தரின் ஆலயத்தில் தங்கி அவர் மகிமையைக் காண வாஞ்சிக்கிறேன்.
verse
In the day of trouble, the Lord will gather the singer and hide them in the shelter of His tent. He will keep them safe in His high place and set them up on a rock.
தீங்கு நாளில் கர்த்தர் என்னை மறைத்துக் காத்து கன்மலைமேல் உயர்த்துவார்.
verse
Because the Lord has said "Seek my face," the singer will seek His face. When they cry out, He will hear their voice and answer kindly.
கர்த்தர் சொன்னபடி அவர் முகத்தைத் தேடுவேன்; என் கூப்பிடுதலுக்கு அவர் பதிலளிப்பார்.
verse
Even if father and mother forsake the singer, the Lord will take them in, as in Psalm 27:10. So their heart stays firm and steady toward the Lord.
பெற்றோர் கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வதால் என் உள்ளம் அவரில் உறுதியாயிருக்கும்.
verse
The singer trusts that the Lord will complete everything for them, because He never breaks His word. He surely fulfils the desires of all who fear Him.
வாக்கு மாறாத கர்த்தர் எனக்காக யாவையும் செய்து, அவருக்குப் பயப்படுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.