Kaalaiyum Maalaiyum Lyrics in Tamil & English
Chorus
காலையும் மாலையும்
எவ்வேளையும் இயேசுவே
துதிகளால் உம்மையே போற்றுவேன் (×2)
Kaalaiyum maalaiyum
Evvaelaiyum yesuvae
Thuthigalaal ummaiyae potruvaen (×2)
Verse 1
என் நாவினால் உம்மை புகழுவேன்
என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (×2)
என் தாழ்விலும் உம்மை நம்புவேன்
என்றென்றும் நான் நம்புவேன் (×2)
En naavinaal ummai pugazhuvaen
En vaazhvinaal ummai thuthippaen (×2)
En thaazhvilum ummai nambuvaen
Endrendrum naan nambuvaen (×2)
Verse 2
உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம்
நான் நம்பும் அரணான மறைவிடம் (×2)
உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்
சுகமாய் தங்குவேன் (×2)
Um siragingeezh undu adaikkalam
Naan nambum aranaana maraividam (×2)
Um vaarththaigal thooya oli tharum
Sugamaay thanguvaen (×2)
Kaalaiyum Maalaiyum PPT – PowerPoint Slides
Download காலையும் மாலையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kaalaiyum Maalaiyum meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus that morning, evening and at every moment they will lift up praise to Him.
காலை, மாலை, எப்போதும் இயேசுவைத் துதிகளால் போற்றுவேன்.
verse
The singer promises to praise the Lord with their tongue and with their whole life. Even in times of being brought low, they will keep trusting Him forever.
நாவாலும் வாழ்வாலும் கர்த்தரைத் துதித்து, தாழ்விலும் என்றென்றும் அவரை நம்புவேன்.
verse
The singer finds refuge under God's wings, a fortress and hiding place they can trust, echoing Psalm 91. God's words give pure light, and in Him they will dwell safely.
தேவனின் சிறகின் கீழ் அடைக்கலமும், அவர் வார்த்தையில் ஒளியும் பெற்று சுகமாய் தங்குவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.