Kaalamo Kadaisi Kalam Lyrics in Tamil & English
Chorus
காலமோ கடைசி காலம்
கண் எதிரில் தெரிவதெல்லாம்
கர்த்தன் இயேசு இராஜனையே
தம் எதிரில் அழைத்திடவே
சரணங்கள்
Kaalamo kadaisi kaalam
Kan ethiril therivathellaam
Karththan yesu iraajanaiyae
Tham ethiril azhaiththidavae
Saranangal
Verse 1
யுத்தங்களும் சண்டைகளும்
நித்தம் நித்தம் கண்கள் காண
எந்த நேரம் வந்திடுவார்
சொந்த மக்கள் இன்பம் கொள்வார்
Yuththangalum sandaigalum
Niththam niththam kangal kaana
Entha naeram vanthiduvaar
Sontha makkal inpam kolvaar
Verse 2
பாவங்களில் புரளுகிறார்
கோபங் கொள்வார் கூறிவிட்டால்
நாகரீகமானவர்கள்
நடத்தையில் தரம் இழந்தார்
Paavangalil puralugiraar
Kobang kolvaar koorivittaal
Naagareegamaanavarkal
Nadaththaiyil tharam izhanthaar
Verse 3
ஊழியர்கள் நடுவினிலே
ஒருமனம் நிலவவில்லை
எல்லாம் பெற்ற உலகமதில்
அன்புமட்டும் காணவில்லை
Oozhiyarkal naduvinilae
Orumanam nilavavillai
Ellaam petra ulagamathil
Anpumattum kaanavillai
Verse 4
செல்வங்கள் பெருகினாலும்
ஏழைகள் அதிகமானார்
மருத்துவம் சிறந்த போதும்
கொல்லும் நோய்கள் மிகப் பெருக்கம்
Selvangal peruginaalum
Aezhaigal athigamaanaar
Maruththuvam sirantha pothum
Kollum noykal migap perukkam
Verse 5
உலகத்தின் தலைவர் எல்லாம்
சமாதானம் முயற்சித்தாலும்
கலங்கிய மனித உள்ளம்
அலைமோதி தவிக்கின்றது
Ulagaththin thalaivar ellaam
Samaathaanam muyarsiththaalum
Kalangiya manitha ullam
Alaimothi thavikkindrathu
Verse 6
பகலிலோ இரவினிலோ
காலையோ மாலையோ
மகிமையாய் வரப்போகிறார்
ஏற்றுக்கொண்டோர் எழுந்து செல்வார்
Pagalilo iravinilo
Kaalaiyo maalaiyo
Magimaiyaay varappogiraar
Aetrukkondor ezhunthu selvaar
Verse 7
எந்த எந்த தொழிலாயினும்
தங்கும் இடம் எதுவாயினும்
ஒன்றே ஒன்று எனது வாஞ்சை
வருகையில் மகிழ வேண்டும்
Entha entha thozhilaayinum
Thangum idam ethuvaayinum
Ondrae ondru enathu vaanjsai
Varugaiyil magizha vaendum
Kaalamo Kadaisi Kalam PPT – PowerPoint Slides
Download காலமோ கடைசி காலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.