Kaalam Thaan Nenjam Yaenguthae Lyrics in Tamil & English
Chorus
கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே (×2)
Konjsam kaalam thaan nenjsam aenguthae
Naesar yesuvin aasai aaguthae (×2)
Chorus
கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே (×2)
Kanneerum maarum kavalai theerum
Nenjsangal saelum naalithuvae (×2)
Verse 1
கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் (×2)
Kodiya kaalangal kora panjsangal
Poomi athirchigal yuththangal peruguthae
Sonnaar yesu sonnaar
Innaal naesar varum naal (×2)
Verse 2
தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்
ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே
செல்வோம் வானில் செல்வோம்
மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் (×2)
Theeraatha pasi thaagam maaraatha ninthaigal
Aeraala paadugal nammai nerukkuthae
Selvom vaanil selvom
Magizhvom avaril magizhvom (×2)
Kaalam Thaan Nenjam Yaenguthae PPT – PowerPoint Slides
Download கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.