Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaanagap Paatha Kaadum Lyricsகானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்

Artist to be confirmedFaith

Kaanagap Paatha Kaadum Lyrics in Tamil & English

Chorus

கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்

மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்

பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்

பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்

Kaanagap paathai kaadum malaiyum kaarirulae soozhnthidinum

Maegasthambam akkini thondrum vaegam nadanthae munselluvaay

Payappadaathae kalangidaathae paaril aesu kaaththiduvaar

Parama kaanaan virainthu saervaay paramanodendrum vaazhnthiduvaay

Verse 1

எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே

ஏசுவின் பின்னே நடந்தே

தூய பஸ்கா நீ புசித்தே

தேவ பெலனால் முன்செல்லுவாய்

Egipthin paava vaazhkkai veruththae

Aesuvin pinnae nadanthae

Thooya paskaa nee pusiththae

Thaeva pelanaal munselluvaay

Verse 2

கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும்

கூட்டமாய் சென்றே கடப்பாய்

சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம்

சிறந்தே முன்செல்லுவாய்

Kadalaip paarum irandaaypilakkum

Koottamaay sendrae kadappaay

Sathru saenai moozhki maalum jeyam

Siranthae munselluvaay

Verse 3

கசந்த மாரா உன்னைக் கலக்கும்

கஷ்டத்தால் உன் கண் சொரியும்

பின் திரும்பிச் சோர்ந்திடாதே

நன்மை அருள்வார் முன்செல்லுவாய்

Kasantha maaraa unnaik kalakkum

Kashdaththaal un kan soriyum

Pin thirumbis sornthidaathae

Nanmai arulvaar munselluvaay

Verse 4

கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்

கோர யோர்தான் வந்தெதிர்க்கும்

தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்

தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய்

Kodumai yuththam unnai madakkum

Kora yorthaan vanthethirkkum

Thaangum karththar ongum kaiyaal

Thookkis sumappaar munselluvaay

Verse 5

புதுக்கனிகள் கானான் சிறப்பே

பாலும் தேனும் ஓடிடுமே

இந்தக் கானான் கால் மிதித்து

Puthukkanigal kaanaan sirappae

Paalum thaenum odidumae

Inthak kaanaan kaal mithiththu

Verse 6

சொந்தம் அடைய முன்செல்லுவாய்

Sontham adaiya munselluvaay

Kaanagap Paatha Kaadum PPT – PowerPoint Slides

Download கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K