Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalayil Naan Ezhuntha Lyricsகாலையில் நான் எழுந்த

Arpana SharonFaithPraiseWorship

Kaalayil Naan Ezhuntha Lyrics in Tamil & English

Verse 1

காலையில் நான் எழுந்த போது

கிருபை பெருகிற்றே

அந்தகாரம் சூழ்ந்த போது

வெளிச்சம் வந்ததே (×2)

என் தேவன் பெரியவர்

என் தேவன் நல்லவர்

என் தேவன் வல்லவர்

எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..

(எனக்காய் யுத்தம்

எனக்காய் யுத்தம் செய்வார்) (×2)

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன்

Kaalaiyil naan ezhuntha pothu

Kirubai perugitrae

Anthagaaram soozhntha pothu

Velicham vanthathae (×2)

En thaevan periyavar

En thaevan nallavar

En thaevan vallavar

Enakkaay yuththam seyvaarae ae ae..

(enakkaay yuththam

Enakkaay yuththam seyvaar) (×2)

Aaraathippaen naan aaraathippaen

Karththar en maeyppar naan anjsidaen-2-en thaevan

Verse 2

பாவி என்று என்னை தள்ள

எதிரி சூழ்ந்தானே

ஆயுதங்கள் எழும்பினாலும்

வாய்க்கவில்லையே-2-என் தேவன்

Paavi endru ennai thalla

Ethiri soozhnthaanae

Aayuthangal ezhumbinaalum

Vaaykkavillaiyae-2-en thaevan

Verse 3

பாதாளம் என்னை விழுங்க

வாயை திறந்ததே

திறவுகோலை இழந்த போது

ஒழிந்து போனதே-2-என் தேவன்

Paathaalam ennai vizhunga

Vaayai thiranthathae

Thiravugolai izhantha pothu

Ozhinthu ponathae-2-en thaevan

Kaalayil Naan Ezhuntha PPT – PowerPoint Slides

Download காலையில் நான் எழுந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Arpana Sharon

More Tamil Christian songs starting with K