Kadandhu Vandha Paadhaiyil Ellam Lyrics in Tamil & English
Chorus
கடந்து வந்த பாதையில் எல்லாம்
என் கூடவே வந்தவரே (×2)
ஒதுக்கப்பட்டு இடத்தில் எல்லாம்
என்னை செதுக்கி அழகு பார்த்தவரே (×2)
Kadanthu vantha paathaiyil ellaam
En koodavae vanthavarae (×2)
Othukkappattu idaththil ellaam
Ennai sethukki azhagu paarththavarae (×2)
Chorus
ஆருயீரே என் ஆதரவே
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே (×2)
என் ஆயுள் முழுவதும் எனக்கு ஆண்டவர் நீரே (×2)
Aaruyeerae en aatharavae
En aayul muzhuvathum enakku aandavar neerae (×2)
En aayul muzhuvathum enakku aandavar neerae (×2)
Verse 1
தூக்கி வீசிய இடத்தில் முளைக்கச் செய்தீர் (×2)
தனிமையிலே பறக்க கற்றுக் கொடுத்தீர் (×2)
உந்தன் அன்பின் சிறகிலே மறைத்துக் கொண்டீர்
உன்னதர் மறைவிலே தங்க வைத்தீர் (×2)
Thookki veesiya idaththil mulaikkas seytheer (×2)
Thanimaiyilae parakka katruk koduththeer (×2)
Unthan anpin siragilae maraiththuk kondeer
Unnathar maraivilae thanga vaiththeer (×2)
Verse 2
உண்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே (×2)
அளவில்லா கிருபைகளை எனக்குத் தந்தவரே (×2)
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமை எல்லாம் மாறி எனக்கு நன்மையானதே (×2)
Unmaiyaana unthan anpai therinthu kondaenae (×2)
Alavillaa kirubaigalai enakkuth thanthavarae (×2)
Tholvigalai kaattilum unga thittam periyathae
Theemai ellaam maari enakku nanmaiyaanathae (×2)
Kadandhu Vandha Paadhaiyil Ellam PPT – PowerPoint Slides
Download கடந்து வந்த பாதையில் எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.