Kadalai Padaisathu Yaaru Lyrics in Tamil & English
Verse 1
கடலை படைச்சது யாரு யாரு?
காற்றை படைச்சது யாரு யாரு?
இந்த உலகை படைச்சது யாரு யாரு?
நம்ம இயேசப்பா பாரு பாரு (×2)
Kadalai padaichathu yaaru yaaru?
Kaatrai padaichathu yaaru yaaru?
Intha ulagai padaichathu yaaru yaaru?
Namma yesappaa paaru paaru (×2)
Verse 2
இரவெல்லாம் காற்றை வீச செய்தார்
செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (×2)
உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்
கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (×2)
Iravellaam kaatrai veesa seythaar
Sengadalai irandaay piriya seythaar (×2)
Ularntha tharaiyaay maatrinaar athisayam
Karththarin seyalkalai vanthu paarungalaen (×2)
Kadalai Padaisathu Yaaru PPT – PowerPoint Slides
Download கடலை படைச்சது யாரு யாரு? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.